அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 03 செவ்வாய், ஆடி – 18, ஷாபான் - 21 | ||||||||
I wanted to learn Tamil, only to enable me to study Valluvar's Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him. - Mahatma Gandhi | ||||||||
முக்கிய செய்திகள் | ||||||||
தில்லியில் இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாம்: தமிழகத்திலிருந்து ... | ||||||||
மேற்கு வங்காள மந்திரிகளுக்கு ஆயுதங்கள் `சப்ளை' நடவடிக்கை ... | ||||||||
கசாபுக்கு தூக்கு உறுதி செய்யும் வழக்கு: 12-ம் தேதிக்கு ...
| ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1492 | கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார். | |||||||
1678 | அமெரிக்காவின் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது. | |||||||
1858 | இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார். | |||||||
1934 | அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் பெரும் தலைவரானார். | |||||||
1949 | தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. | |||||||
1960 | நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. | |||||||
1976 | காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
663 | கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். | |||||||
Kadaikkotkak seythakka thANmai idaikotkin etRRA vizuman-th tharum. | ||||||||
Man's fitting work is known but by success achieved; In midst the plan revealed brings ruin ne'er to be retrieved. | ||||||||
பொருள் | Meaning | |||||||
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். | So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
கோபம் அன்பை அழிக்கும், செருக்கு அடக்கத்தை அழிக்கும். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏர்க்களம்(பெ.) | yerkkaLam | |||||||
பொருள் | Meaning | |||||||
1. நெற்களம் (n-erkaLam) | 1. Threshing floor | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment