அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 05 வியாழன், ஆடி – 20, ஷாபான் - 23 | ||||||||
I wanted to learn Tamil, only to enable me to study Valluvar's Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him. - Mahatma Gandhi | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல்: விசாரணையை சந்திக்கத் ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1100 | இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான். | |||||||
1884 | விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது. | |||||||
1914 | ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன. | |||||||
1949 | எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன. | |||||||
1962 | 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை. | |||||||
1962 | அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். | |||||||
1963 | ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன. | |||||||
பிறப்புக்கள் - Births | ||||||||
1930 | நீல் ஆம்ஸ்ட்ராங் (பிறப்பு - ஆகஸ்ட் 05, 1930), சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதராவார். ஜூலை 20, 1969 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனில் காலடி வைத்த மனிதரானார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
665 | வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் | |||||||
Veereithi mAndAr vinaiththitpam Ven-thankaN ooReithi uLLap padum | ||||||||
The power in act of men renowned and great, | ||||||||
பொருள் | Meaning | |||||||
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும் | The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all). | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
தகுதிக்கு மேல் செலவு செய்பவன் தன் உயிரை முடித்துக்கொள்ள கயிறு திரிக்கிறான் | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏர்கட்டு (வி.) | ErkkAl | |||||||
பொருள் | Meaning | |||||||
1. உழுவதற்குக் கலப்பையில் மாட்டைப் பூட்டு | 1. Yoke the oxen to the plough | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment