அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஜூலை – 31 சனி, ஆடி – 15, ஷாபான் - 18 | ||||||||
I wanted to learn Tamil, only to enable me to study Valluvar's Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him. - Mahatma Gandhi | ||||||||
முக்கிய செய்திகள் | ||||||||
காஷ்மீரில் மீண்டும் கல்லெறி சம்பவம்: போலீஸ் துப்பாக்கிச் ... | பிரிட்டன் பிரதமர் பேச்சில் அதிருப்தி : சர்தாரியின் பயணம் ரத்து? | |||||||
தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது | கிளிண்டன் மகள் திருமணம் ஒபாமாவுக்கு அழைப்பு இல்லை | |||||||
தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீன்குமார் ... | 11 தொகுதிகளில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி | |||||||
இந்தியன் வங்கியில் வட்டி விகிதம் உயர்வு | கொந்தளிப்பு நிலையில் ஜம்மு - காஷ்மீர்: சிதம்பரம் | |||||||
இந்தியா-இலங்கை 2-வது டெஸ்ட் `டிரா'வில் முடிந்தது | சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிவு | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1492 | ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். | |||||||
1498 | தனது மூன்றாவது பயணத்தின் போது கொலம்பஸ் டிரினிடாட் தீவை அடைந்தார். | |||||||
1658 | அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார். | |||||||
1805 | இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார். | |||||||
1865 | உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது. | |||||||
1938 | கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகொஸ்லாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. | |||||||
1954 | ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே | |||||||
1964 | சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. | |||||||
1971 | அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர். | |||||||
1976 | வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது. | |||||||
1492 | ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். | |||||||
இறப்புகள் | ||||||||
1805 | தீரன் சின்னமலை, குறுநில மன்னன் (பி. 1756) தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட வீரர். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.4 | வினைத்திட்பம்(vinaith thitpam) | 2.2.4 | Power in Action | |||||
661 | வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. | |||||||
vinaiththitpam enpathu oruvan manaththtpam matRRaiya ellAm piRa. | ||||||||
What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find. | ||||||||
பொருள் | Meaning | |||||||
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது. | Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
புது செயலினைத் துவங்கும் போது பழைய அனுபவத்தை பயன்படுத்த வேண்டும். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏயெனல் (பெ.) | Eyenal | |||||||
பொருள் | Meaning | |||||||
1. விரைவுக் குறிப்பு (viraivuk kuRippu) 2. ஏ (Ye) | 1. Uttering the sound 2. An onomatopoeic expression of haste, rapidity. | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment