அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 24, ஆடி – 8, ஷாபான் - 11 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
அமெரிக்க நிதியை பாகிஸ்தான் செலவிடுவதை கண்காணிக்க வேண்டும் ... | |||||||
ஹாக்கி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அறிக்கையை தாக்கல் ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1829 | ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார். | ||||||
1840 | கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. | ||||||
1874 | இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார். | ||||||
1961 | நிக்கராகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது. | ||||||
1992 | ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது. | ||||||
1995 | ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது. | ||||||
1999 | சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1856 | லோகமான்ய திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920) | ||||||
இறப்புகள் | |||||||
1925 | சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884) | ||||||
1957 | பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887) | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.3 | வினைத்தூய்மை(vinaith thUymai) | 2.2.3 | Purity of Action | ||||
In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture. | |||||||
655 | எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. | ||||||
eRRenRu iranguva seyyaRka seyvAnel maRRenna seyyAmai nanRu. | |||||||
Do nought that soul repenting must deplore, If thou hast sinned, 'tis well if thou dost sin no more. | |||||||
பொருள் | Meaning | ||||||
என்ன தவறு செய்துவிட்டோம் என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று. | Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
அன்பான செயல் மருந்தாகவும் இருக்கும், நல்ல வாழ்த்தாகவும் இருக்கும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏமாப்பு (பெ.) | Aemappu | ||||||
பொருள் | Meaning | ||||||
1. பாதுகாவல், அரண் (pAthukAval, araN) 2. ஆதரவு (aatharavu) 3. செருக்கு, இறுமாப்பு (serukku, iRumAppu) | 1. Protection, safeguard 2. Support, stay 3. Pride, conceit | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment