Wednesday, July 21, 2010

Daily news letter 21-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 21,   ஆடி – 5,  ஷாபான் - 8

முக்கிய செய்திகள்

எல்லையில் துப்பாக்கிச் சண்டை 

ஹெட்லியின் வாக்குமூலத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்... 

`சத்யம்' முன்னாள் நிர்வாக இயக்குனருக்கு ஜாமீன் ஆந்திரா ... 

சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் ... 

மேற்கு வங்க ரயில் விபத்து: 20 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை 

காயங்களுடன் ராகுல்காந்தி உதவியாளர் மீட்பு 

``பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை'' கிலானி கூறுகிறார் 

பின்லேடனின் குடும்பத்தினர் 20 பேர் ஈரானில் வீட்டுக்காவலில் ... 

மொழிப் பிரச்சினை தீர்ந்ததால் உற்சாகம்-ஒரு மாதம் டெல்லியில் ...

ஆஸி.,யில் இந்திய இளைஞர் மீது மீண்டும் தாக்குதல் 

தொடர் சரிவில் மும்பை பங்குச் சந்தை 

 

"டிசம்பரில் பணவீக்கம் 6 சதவீதமாகக் குறையும்'

டெஸ்ட்: இந்தியா திணறல் 140/3; இலங்கை 520/8

பிரான்ஸூடன் ஹாக்கி: தொடரை கைப்பற்றியது இந்தியா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1545

 ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.

1774

 ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

1831

 பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.

1954

 ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1961

 நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி

1969

 நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.

2007

 ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

இறப்புகள்

1899

 சாரதா தேவி, ஆன்மிகவாதி, சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853)

2001

 சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.3

வினைத்தூய்மை(vinaith thUymai)

2.2.3

Purity of Action

In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture.

652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

enRum oruvuthal vaeNdum pukazhOdu

n-anRi payavA vinai.

From action evermore thyself restrain

Of glory and of good that yields no gain.

பொருள்

Meaning

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).

இன்றைய பொன்மொழி

உழைப்பு பிழைப்புக்காக மட்டுமல்லாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏம்பு (வி(5))

Aembu

பொருள்

Meaning

1.     மகிழ்வுறு, களி (makizvuRu, kaLi)

2.     வருந்து (varun-thu)

3.     மனக்கலங்கு (manakkalangku)

1.     Rejoice, delight

2.     Suffer

3.     Be perplexed, confused.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: