அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 23, ஆடி – 7, ஷாபான் - 10 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
பீகார் லோக் ஜனசக்தி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ராஜினாமா சஸ்பெண்டு... | ஹெட்லி தந்த தகவல்: அமெரிக்கா கவலை | ||||||
காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை | சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு குஜராத் மந்திரிக்கு `சம்மன்' | ||||||
நேபாள பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு தலைவர் தோல்வி ... | ரொபர்ட் பிளேக் மாலைதீவு சென்றுள்ளார்! நீல் பூஹ்னே மீண்டும் ... | ||||||
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிகர லாபம் 57.94 சதவீதமாக ... | அமைச்சரவைச் செயலர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாக அதிகரிப்ப | ||||||
முரளிதரன் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை | ஹாக்கி வீராங்கனை புகார்: பயிற்சியாளர் ராஜினாமா: வீடியோகிராபர் ... | ||||||
கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் பி.டி. உஷா தலைமையில் தேர்வுக் குழு | போலி மதிப்பெண் சான்றிதழ் 6 ஆண்டுகளாக தயாரிப்பு | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1632 | நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர். | ||||||
1829 | ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார். | ||||||
1840 | கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. | ||||||
1874 | இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார். | ||||||
1929 | இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது. | ||||||
1992 | ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது | ||||||
1995 | ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது. | ||||||
1999 | சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது. | ||||||
2006 | ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான். | ||||||
பிறப்புகள் | |||||||
1975 | சூர்யா, இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர் | ||||||
இறப்புகள் | |||||||
1925 | சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884) | ||||||
1989 | தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிவிப்பாளர் | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.3 | வினைத்தூய்மை(vinaith thUymai) | 2.2.3 | Purity of Action | ||||
In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture. | |||||||
654 | இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் | ||||||
idukkaN padinum iLivan-tha seyyAr n-adukkatRRa kAtchi yavar | |||||||
Though troubles press, no shameful deed they do, | |||||||
பொருள் | Meaning | ||||||
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள் | Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers). | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்து எறியும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏமரு (வி.) | Aemam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. காக்கப்படு (kAkkappadu) 2. களிப்படை (kaLippadai) | 1. be protected or supported 2. rejoice, elated | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment