அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 20, ஆடி – 4, ஷாபான் - 7 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
லஸ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை | இந்தியா - பாக்., பேச வேண்டும்:ஹிலாரி கிளின்டன் | ||||||
கடந்த ஓராண்டில் நடந்த ரெயில் விபத்துகளில் 250 பேர் பலி | சட்டவிரோத சுரங்கத் தொழில்: சிபிஐ விசாரணைக்கு மார்க்சிஸ்ட் ... | ||||||
உயிரே போனாலும் ஜாமீன் கேட்க மாட்டோம் சந்திரபாபு நாயுடு... | சஜ்ஜன் குமார் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம் | ||||||
இந்தியா-இலங்கை முதலாவது டெஸ்ட் 2-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து | கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசி 3 மடங்கு உயர்ந்து விட்டது ... | ||||||
ஹாக்கி: இந்தியாவிடம் வீழ்ந்தது பிரான்ஸ் | தலீபான் தலைவர் முல்லா ஒமரின் கடிதத்தை ராணுவம் கைப்பற்றியது | ||||||
இங்கிலாந்தில் மிகப்பிரபலமான 10 மொழிகளில் தமிழும் உள்ளடக்கம் | கிளிண்டன் - ஹிலாரி தம்பதியரின் மகளுக்கு 31இல் திருமணம் | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1304 | இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் ஸ்டேர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினான். | ||||||
1618 | புளூட்டோ பூமிக்கு மிக அண்மைக்கு வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும். | ||||||
1871 | பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது. | ||||||
1917 | முதலாம் உலகப் போர்: யூகொஸ்லாவிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. | ||||||
1940 | டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது. | ||||||
1953 | யூனிசெப் அமைப்பை நிரந்தரமாக்கும் முடிவு ஐநாவில் எட்டப்பட்டது. | ||||||
1954 | வியட்நாமை இரண்டாகாப் பிரிக்கும் உடன்பாடு ஜெனீவாவில் எட்டப்பட்டது. | ||||||
1960 | இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் தலைவராகத் தெரிவான முதற் பெண் ஆவார். | ||||||
1969 | அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் சந்திரனில் காலடி வைத்தனர். | ||||||
1976 | வைக்கிங் 1 சந்திரனில் இறங்கியது. | ||||||
சிறப்பு நாள் : அனைத்துலக சதுரங்க நாள் | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.3 | வினைத்தூய்மை(vinaith thUymai) | 2.2.3 | Purity of Action | ||||
In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture. | |||||||
651 | துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். | ||||||
thuNain-alam aakkam thrUum vinain-alam vaeNdiya ellAn-th tharum. | |||||||
The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain. | |||||||
பொருள் | Meaning | ||||||
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும். | The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
பணம் போனால் திரும்பி வரும், ஆனால் மானம் போனால் போனதுதான். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏம்பலி(வி(11)) | Aembali | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஆழ்ந்த விருப்பம் கொள், விழை, ஏங்கு (aazn-tha viruppam koL, vizhai, aengku) | 1. Have an intense desire, long for. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment