அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 19, ஆடி – 3, ஷாபான் - 6 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
232 தமிழர்களுடன் கனடாவை நோக்கிச் செல்லும் கப்பல் | காங்கிரஸின் சவாலை சந்திக்கத் தயார்: ரெட்டி சகோதரர்கள் | ||||||
மகாராஷ்டிரா அரசுக்கு சரத் யாதவ் கண்டனம் | காமன்வெல்த் விளையாட்டில் முன்னணி வீரர்கள் விலகலால் எம்.எஸ் ... | ||||||
மனித குண்டு தாக்குதல் ஈராக்கில் 48 பேர் பலி | போனில் கிருஷ்ணா பேசியதாக சொல்லவே இல்லை: மெஹ்மூத் குரேஷி | ||||||
சூட்கேசில் சிறுவன் உடல் கடத்தி கொலையா? | அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர் | ||||||
ஐநா அமைப்பில் முகேஷ் அம்பானி! | தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் மழை பெய்யும் | ||||||
இலங்கை ரன் குவிப்பு | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1553 | 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள். | ||||||
1870 | பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது. | ||||||
1900 | பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று. | ||||||
1912 | அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது | ||||||
1980 | ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின. | ||||||
1996 | ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின. | ||||||
பிறப்புகள் | |||||||
1827 | மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857) | ||||||
1938 | ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர் | ||||||
இறப்புகள் | |||||||
1947 | சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பி. 1892) | ||||||
1987 | ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942) | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.2 | சொல்வன்மை (solvanmai) | 2.2.2 | Eloquence (Communication Skills) | ||||
Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills. | |||||||
650 | இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது | ||||||
iNaruzththum n-ARA malaranaiyar katRRathu uNara viriththu raiyA thAr | |||||||
Like scentless flower in blooming garland bound | |||||||
பொருள் | Meaning | ||||||
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர் | Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
தனி மரம் தோப்பாகாது; ஆனால், அது தோப்பாவதற்குத் துணை புரியும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏம்பல்(பெ) | Aembal | ||||||
பொருள் | Meaning | ||||||
1. மகிழ்ச்சி,களிப்பு (makizchchi, kaLippu) 2. துன்பம், வருத்தம் (thunbam, varuththam) | 1. Pleasure, Joy
2. suffering, pain | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment