Monday, July 26, 2010

Daily news letter 26-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 26,   ஆடி – 10,  ஷாபான் - 13

முக்கிய செய்திகள்

பதவி விலகிய அமைச்சர் கைது 

சட்டவிரோத சுரங்கத் தொழிலை கண்டித்து காங்கிரஸ் பாதயாத்திரை ... 

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை ... 

மும்பை நிழல் உலக தாதா அபுசலீம் வேறு ஜெயிலுக்கு மாற்றம் 

வடகொரியா தென்கொரியா இடையே மீண்டும் பதற்றம் 

பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலி 

புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வியட்நாமிடம் ... 

மதுரை வங்கிகளில் மீண்டும் கள்ளநோட்டுகள் புழக்கம் போலீசார் ... 

விஷவாயுக் கசிவு ஏற்பட்ட பாக்ஸ்கான் செல்போன் நிறுவனம் ... 

கம்பீர் ஆடுவது சந்தேகம்: இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா ... 

கவுசிக் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஹாக்கி... 

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் மரணம் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1788

 நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.

1803

 உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.

1847

 லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1944

 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது வி-2 ஏவுகணை பிரித்தானியாவைத் தாக்கியது.

1957

 குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.

1958

 எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.

1971

 அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.

1974

 ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.

1994

 எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.

2005

 டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

பிறப்புகள்

1933

 மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)

மு. கு. ஜகந்நாதராஜா (ஜூலை 26, 1933 - டிசம்பர் 2, 2008) ஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய மொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். 1989 ஆம் ஆண்டு இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு விருது பெற்ற நூல்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.3

வினைத்தூய்மை(vinaith thUymai)

2.2.3

Purity of Action

In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture.

656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.

eenRAL pasikANpAn aayinunj seyyaRka

sAnRor pazikkum vinai.

Though her that bore thee hung'ring thou behold, no deed

Do thou, that men of perfect soul have crime decreed.

பொருள்

Meaning

பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.

Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).

இன்றைய பொன்மொழி

முட்டாளின் தோழமையைவிட, ஒருவன் தனியாக வாழ்வதே மேலானது.

இன்றைய சொல்

Today's Word

 ஏமார் (வி.)

Aemar

பொருள்

Meaning

1.     தடுமாறு, மணக்கலங்கு

(thadumARu, maNakkalangku)

2.     பலப்படுத்து, உறுதிப்படுத்து

(palappaduththu, uRuththippaduththu)

1.     Be confused or perplexed.

 

2.     Strengthen, make secure

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: