அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 22, ஆடி – 6, ஷாபான் - 9 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
சபாநாயகரை நோக்கி செருப்பு வீச்சு :67 பேர் சஸ்பெண்ட் | எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய வீரர் காயம் | ||||||
மகாராஷ்டிர அரசு கேவலமாக நடத்தியது | உள்துறைச் செயலர் கருத்துக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் | ||||||
காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய தளபதி உள்பட 2 தீவிரவாதிகள் ... | ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச ராணுவம், 2014-ம் ஆண்டு ... | ||||||
தொழில் முதலீடுகளை கவர்வதில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் ... | செக்ஸ் புகாரில் இந்திய பெண்கள் ஹாக்கி: தேசிய விளையாட்டுக்கு ... | ||||||
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா? | பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 88 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா | ||||||
கொடூர ரயில் விபத்தை அரசியல் ஆக்குவதா? | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1587 | வட கரோலினாவின் ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றவாதிகள் வந்திறங்கினர். | ||||||
1933 | வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். | ||||||
1944 | போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது. | ||||||
1962 | நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது. | ||||||
1999 | விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது. | ||||||
2009 | சூரிய கிரகணம், ஜூலை 22: 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.3 | வினைத்தூய்மை(vinaith thUymai) | 2.2.3 | Purity of Action | ||||
In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture. | |||||||
653 | ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். | ||||||
Ooothal vaeNdum oLimAzkum seyvinai Aaathum ennu mavar. | |||||||
Who tell themselves that nobler things shall yet be won All deeds that dim the light of glory must they shun. | |||||||
பொருள் | Meaning | ||||||
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும். | Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame). | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
எதிலும் திருப்தி அடைபவன், வறுமை அடைந்த போதும் நிம்மதியுடன் வாழ்வான். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏமம் (பெ.) | Aemam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. மகிழ்ச்சி, இன்பம் (makizchchi, inbam) 2. பாதுகாப்பு, காவல் (pAthukAppu, kAval) 3. கலக்கம் (kalakkam) 4. இரவு (iravu) 5. பொன் (pon) | 1. Pleasure, delight 2. Protection, defence 3. Perplexity. 4. Night 5. Gold | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment