தினம் ஒரு குறள் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். |
தில்லி தமிழ் கல்வி நிறுவனம் 7 கல்வி நிறுவனங்களை தலைநகர் தில்லியில் நிறுவி கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் தொண்டு செய்து வருகிறது. (http://dteaschools.org) . இக் கல்வி நிறுவனத்திற்கு அரசு உதவிகள் முழுதும் கிடைக்காத நிலையில், நிர்வாகம், இந்நிறுவனங்கள் தடையின்றி நடக்க தமிழ் மக்களின் உதவியை நாடுகிறது. (http://dteaschools.org/appeal.htm) |
அவ்வை தமிழ்ச் சங்கம், உங்களால் முடிந்த நிதி உதவியை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டுகோள் விடுக்கிறது. நிதியளிக்க விரும்புபவர்கள் இந்த இணைய தளத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும். குறிப்புக்கள்(remark) பகுதியில் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் பெயரை குறிப்பிடவும். நன்றிகள். |
காசோலை மூலம் நிதி அனுப்ப: Fill Your Cheque Details as follows: Cheque/Draft Payable at Delhi. |
PAY TO: Delhi Tamil Education Association Post the Cheque to: Delhi Tamil Education Association DTEA Sr. Secondary School, Lodhi Estate, New Delhi – 110003, India. |
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 10, ஆனி – 26, ரஜப் – 27 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பதவி விலகலா? | |||||||
பெண் வக்கீல் படுகொலை எதிரொலி: கர்நாடக ஐகோர்ட்டில் பலத்த ... | தமிழில் படித்தவருக்கு அரசு வேலை கிடைத்தது | ||||||
கவுரவ கொலைகளை தடுக்க விரைவில் சட்டத் திருத்தம் | உணவுப் பொருள் பணவீக்கம் 12.63 ஆக குறைவு | ||||||
இலங்கை அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார் விமல் வீரவன்ச | தீவிரவாதிகள் கொலை முயற்சி: பாக். அதிபர் சர்தாரி தப்பினார் | ||||||
ஸ்பெயினுக்கு உலகக் கோப்பை: ஆக்டோபஸ்க்ளோஸ் காயம்: ரொனால்டோவின் சாதனையை எட்டுவது சந்தேகம் | ஐ.நா. நிபுணர் குழுவுக்கு விசா வழங்குமாறு கொழும்பை பான் கீ மூன் ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
988 | டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது. | ||||||
1890 | வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது. | ||||||
1925 | சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1925 | இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபா இறக்கும் வரையான (44 | ||||||
1962 | உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது. | ||||||
1973 | வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.2 | சொல்வன்மை (solvanmai) | 2.2.2 | Eloquence (Communication Skills) | ||||
Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills. | |||||||
643 | கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். | ||||||
kaettArp piNikkum thkaiyavAyk kaeLArum vaetpa mozivathAm sol. | |||||||
'Tis speech that spell-bound holds the listening ear, While those who have not heard desire to hear. | |||||||
பொருள் | Meaning | ||||||
கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும். | The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship). | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால் உன்னுடைய பலவீனங்களை தெரிந்து கொள். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏந்திசை(பெ) | Aen-thisai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஓங்கி ஒலிக்கும் செய்யுளோசை (oongi olikkum seyyuLosai) | 1. A lofty, elevated verse rhythm. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment