தினம் ஒரு குறள் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
நன்றிகள்.
Cheque/Draft Payable at Delhi.
PAY TO: Delhi Tamil Education Association
DTEA Sr. Secondary School, Lodhi Estate,
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 8, ஆனி – 24, ரஜப் – 25 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
காஷ்மீரில் ராணுவம் ரோந்து | புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க இன்று பரிசீலனை | ||||||
ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஆறுதல் யாத்திரை | துபாய் செல்ல போலி விசா டெல்லியில் 27 பேர் கைது | ||||||
எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: பிஎஸ்எப் ... | காஷ்மீர் பிரச்சினை : பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண ... | ||||||
பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை கொலை செய்ய தீவிரவாதிகள் சதி ... | இணையத்தளத்தில் ரயில் டிக்கெட் புக்கிங்: ஏஜெண்டுகளுக்கு ... | ||||||
3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட பெடரர் | சென்செக்ஸ் 143 புள்ளிகள் வீழ்ச்சி | ||||||
உலககோப்பை கால்பந்து: இறுதிபோட்டியில் ஸ்பெயின்பைனலில் நெதர்லாந்து | செம்மொழி மாநாட்டு மலர் விற்பனை | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1497 | வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம். | ||||||
1859 | சுவீடன்-நோர்வே மன்னனாக சுவீடனின் பதினைந்தாம் சார்ல்ஸ் முடி சூடினான். | ||||||
1889 | வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலாவது இதழ் வெளியானது. | ||||||
1990 | ஜெர்மனி ஆர்ஜென்டீனாவை வென்று 1990 கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது. | ||||||
2006 | ம. பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன். | ||||||
பிறப்புகள் | |||||||
1972 | சௌரவ் கங்குலி, இந்தியத் கிரிக்கெட் துடுப்பாளர் | ||||||
இறப்புகள் | |||||||
2007 | சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர், (பி. 1927) | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.2 | சொல்வன்மை (solvanmai) | 2.2.2 | Eloquence (Communication Skills) | ||||
Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills. | |||||||
641 | நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. | ||||||
n-An-alam ennum n-alanudaimai an-n-alam yAn-alaththu uLLathuum anRu. | |||||||
A tongue that rightly speaks the right is greatest gain, It stands alone midst goodly things that men obtain. | |||||||
பொருள் | Meaning | ||||||
சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும். | The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
குழந்தையின் ஏன் என்ற கேள்வி, பகுத்தறிவுத் தன்மையின் திறவுகோல். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏந்தல் (பெ) | Aen-thal | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஏந்துதல் (En-thuthal) 2. தாங்குதல் (thAnguthal) 3. பரந்த ஆழமற்ற நீர்நிலை (paran-tha aazhamatRRa n-Er n-ilai) 4. ஆழமின்மை (aazhaminmai) 5. உயர்ச்சி (uyarchchi) 6. பெருமை (perumai) 7. சான்றோன் (sAnrOn) | 1. Stretching out 2. Holding up, supporting 3. Wide shallow pool
4. Shallowness 5. Height, eminence 6. Greatness 7. Noble man | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment