அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 6, ஆனி – 22, ரஜப் – 23 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே காரணம்: பா.ஜனதா | குஜராத்தில்கொல்லப்பட்ட பெண்ணுக்கு லஷ்கர் தொடர்பு | ||||||
பி.இ. காலியிட நிலவரம்: இணையதளத்தில் வெளியீடு | ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது தாக்குதல் | ||||||
ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் : மக்கள் அச்சம் | சீனாவில் பஸ்சில் தீப்பிடித்ததில் 24 பேர் உடல் கருகி சாவு | ||||||
பிரபாகரனின் நெருங்கிய கூட்டாளி பத்மநாதனுக்கு முதல்-மந்திரி ... | "பாரத் பந்த்' தீவிரத்தால் ரூ.10000 கோடி உற்பத்தி இழப்பு | ||||||
உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார் ... | தோனியின் திடீர் திருமணம்: ஜோதிடமே காரணம் | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1785 | டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. | ||||||
1854 | ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது. | ||||||
1885 | பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது ஜோசப் மெயிஸ்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார். | ||||||
1892 | தாதாபாய் நௌரோஜி பிரித்தானியப் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | ||||||
1939 | ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. | ||||||
1947 | சோவியத் ஒன்றியம் ஏகே | ||||||
1956 | சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது. | ||||||
1966 | மலாவி குடியரசாகியது. | ||||||
2005 | லண்டன் நகரம் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1870 | பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903) பரிதிமாற் கலைஞர் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். | ||||||
இறப்புகள் | |||||||
2002 | திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932) திருபாய் என்று அன்புடன் அழைக்கப்படும், தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் ஆவார். இவர் தனது உறவினருடன் சேர்ந்து மும்பையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை துவக்கினார். அம்பானி தனது (ரிலையன்ஸ்) நிறுவனத்தை 1977 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாக்கினார். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.1 | அமைச்சு (amaichu) | 2.2.1 | Ministering (Council in State) | ||||
The qualities, faculties, character and skills required of ministers of council in state | |||||||
639 | பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும். | ||||||
pazutheNNum man-thiriyin pakkthathuL thevvOr ezupathu kOdi uRum, | |||||||
A minister who by king's side plots evil things Worse woes than countless foemen brings. | |||||||
பொருள் | Meaning | ||||||
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும். | Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
அசட்டுத்தனம் அளவிடற்கரியவை ஆனால் அறிவு ஒன்றே ஒன்றுதான். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏதின்மை(பெ) | Aethinmai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. அன்னியம் (anniyam) 2. பகைமை (pakaimai) | 1. Strangeness, foreignness 2. Enmity, hatred | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment