அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 5, ஆனி – 21, ரஜப் – 22 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | தேர்தல் கூட்டணி பற்றி சோனியாதான் முடிவு எடுப்பார்: தங்கபாலு | ||||||
புலனாய்வுப் பிரிவு ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்கிறது இலங்கை | |||||||
ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழி : வீரப்ப மொய்லி | போலீஸ் கைது நடவடிக்கை நடுரோட்டில் என் புடவையை கிழித்தனர் ... | ||||||
பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை முழு அடைப்பை ... | இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி `திடீர்' திருமணம் | ||||||
பராகுவே அணியை தோற்கடித்தது டேவிட் வில்லாவின் கோலால் ... | விம்பிள்டன் டென்னிஸ் 2-வது முறையாக நடால் `சாம்பியன்' | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1811 | வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | ||||||
1830 | பிரான்ஸ் அல்ஜீரியாவினுள் நுழைந்தது. | ||||||
1865 | Salvation Army இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1951 | சந்தி திரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார். | ||||||
1954 | பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது. | ||||||
1962 | பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது. | ||||||
1996 | குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது. | ||||||
1998 | செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஜப்பான் ஏவியது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.1 | அமைச்சு (amaichu) | 2.2.1 | Ministering (Council in State) | ||||
The qualities, faculties, character and skills required of ministers of council in state | |||||||
638 | அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். | ||||||
aRikonRu aRiyAn eninum uRuthi uzaiyirun-thAn kURal kadan. | |||||||
'Tis duty of the man in place aloud to say The very truth, though unwise king may cast his words away. | |||||||
பொருள் | Meaning | ||||||
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும். | Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
ஏழ்மையிலிருந்து செழுமைக்கும் போகும் பிரயாணம் கடினம். திரும்ப வருவது எளிது. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏதிலார்(பெ) | AethilAr | ||||||
பொருள் | Meaning | ||||||
1. பிறர், அன்னியர் (piRar, anniyar) 2. பகைவர் (pakaivar) | 1. Others, strangers 2. Enemies, foes | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment