அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 12, ஆனி – 28, ரஜப் – 29 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
மக்கள் தொகையில் 2050-ம் ஆண்டு, சீனாவை இந்தியா முந்தும் | இலங்கையில் பிரதமருக்கே அதிக அதிகாரம்: விரைவில் சட்ட திருத்தம் ... | ||||||
ஒரிசாவில் மாவோயிஸ்டுகள் செல்போன் கோபுரத்தை குண்டு வைத்து ... | `அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்' பிரதமரின் ... | ||||||
ஸ்டிரைக்கால் காஷ்மீரில் ரூ.6500 கோடி இழப்பு | ஆந்திராவில் உள்ள சில சக்திகள் சுயநலத்துக்காக எனது யாத்திரையை ... | ||||||
அமர்நாத் யாத்ரிகர்களுக்கு பயங்கரவாதிகள் குறி! | |||||||
தீபாவளி முடியும் வரை சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை தொடரும் | ஸ்பெயின் உலக சாம்பியன் | ||||||
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் வங்காளதேச அணி ... | நாடு முழுவதும் 13 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் தேவை: கபில் சிபல் | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1641 | போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. | ||||||
1799 | ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான். | ||||||
1806 | 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர். | ||||||
1898 | செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||
1979 | கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||
பிறப்புகள் | |||||||
1854 | ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஒளிப்படச்சுருளைக் கண்டுபிடித்தவர் (இ. 1932) | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.2 | சொல்வன்மை (solvanmai) | 2.2.2 | Eloquence (Communication Skills) | ||||
Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills. | |||||||
644 | திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். | ||||||
thiRanaRin-thu sollkuka sollai aRanum poruLum athaninuungku il. | |||||||
Speak words adapted well to various hearers' state; No higher virtue lives, no gain more surely great. | |||||||
பொருள் | Meaning | ||||||
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை. | Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
மனிதன் வெற்றியில் கற்பது குறைவு, தோல்வியில் கற்பது அதிகம். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏந்திரம்(பெ) | Aen-thiram | ||||||
பொருள் | Meaning | ||||||
1. மாயவித்தை (mAyaviththai) | 1. Magic | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
|
தினம் ஒரு குறள் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். |
தில்லி தமிழ் கல்வி நிறுவனம் 7 கல்வி நிறுவனங்களை தலைநகர் தில்லியில் நிறுவி கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் தொண்டு செய்து வருகிறது. (http://dteaschools.org) . இக் கல்வி நிறுவனத்திற்கு அரசு உதவிகள் முழுதும் கிடைக்காத நிலையில், நிர்வாகம், இந்நிறுவனங்கள் தடையின்றி நடக்க தமிழ் மக்களின் உதவியை நாடுகிறது. (http://dteaschools.org/appeal.htm) |
அவ்வை தமிழ்ச் சங்கம், உங்களால் முடிந்த நிதி உதவியை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டுகோள் விடுக்கிறது. நிதியளிக்க விரும்புபவர்கள் இந்த இணைய தளத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும். குறிப்புக்கள்(remark) பகுதியில் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் பெயரை குறிப்பிடவும். நன்றிகள். |
காசோலை மூலம் நிதி அனுப்ப: Fill Your Cheque Details as follows: Cheque/Draft Payable at Delhi. |
PAY TO: Delhi Tamil Education Association Post the Cheque to: Delhi Tamil Education Association DTEA Sr. Secondary School, Lodhi Estate, New Delhi – 110003, India. |
No comments:
Post a Comment