| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
| ஜூலை – 7, ஆனி – 23, ரஜப் – 24 | |||||||
| முக்கிய செய்திகள் | |||||||
மத்திய அமைச்சரவையில் மாற்றம்: பிரதமர் முடிவு | நவீன் சாவ்லா ஆலோசனை | ||||||
காலாவதி மருந்து விவகாரம் ஜாமீனை ரத்து செய்து சென்னை கோர்ட்டு ... | என்ஜினீயரிங் மாணவர் கொலையில் மாணவர்கள் 8 பேர் கைது | ||||||
மத்திய அரசிடம் பேச பிரபாகரன் தாயார் மறுப்பு | தொடர் விளைவை சந்திக்க நேரிடும்: ஆறுதல் யாத்திரை தொடங்கும்... | ||||||
முதல்வர் முன்னிலையில் உலக வங்கியுடன் ஒப்பந்தம் | பங்குச் சந்தை உயர்வு | ||||||
நெதர்லாந்தை விரட்டுமா உருகுவே? | பலத்த பாதுகாப்புடன் அர்ஜென்டினா வீரர்கள் தாய்நாடு திரும்பினர் | ||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
| Today in History | |||||||
| 1456 | ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. | ||||||
| 1543 | பிரான்ஸ் லக்சம்பேர்க்கை முற்றுகையிட்டது. | ||||||
| 1799 | பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர். | ||||||
| 1865 | ஆபிரகாம் லிங்கன் கொலையில் குற்றவாளிகளான நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர். | ||||||
| 1896 | இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||||
| 1969 | கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்துடன் இணைந்து அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. | ||||||
| 2007 | புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. | ||||||
| பிறப்புகள் | |||||||
| 1947 | ஞானேந்திரா, நேபாளத்தின் கடைசி மன்னர் | ||||||
| 1981 | மகேந்திர சிங் தோனி, இந்தியத் துடுப்பாளர் (batsmen) | ||||||
| இன்றைய குறள் | Today's Kural | ||||||
| 2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
| 2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
| 2.2.1 | அமைச்சு (amaichu) | 2.2.1 | Ministering (Council in State) | ||||
| The qualities, faculties, character and skills required of ministers of council in state | |||||||
| 640 | முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். | ||||||
| muRaippadach sUzn-thum mudivilavae seyvar thiRappAdu illAa thavar | |||||||
| For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails. | |||||||
| பொருள் | Meaning | ||||||
| முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும். | Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright | ||||||
| இன்றைய பொன்மொழி | |||||||
| கடனோடு காலையில் எழுவதைவிட, பட்டினியோடு இரவில் படுப்பது மேல் | |||||||
| இன்றைய சொல் | Today's Word | ||||||
| ஏதும் (பெ) | Aethinmai | ||||||
| பொருள் | Meaning | ||||||
| 1. சிறிதும் (siRithum) 2. எதுவும் (ethuvum) | 1. Even a little, trifle 2. Anything, everything without exception | ||||||
| TO READ TAMIL CHARACTERS | |||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment