தினம் ஒரு குறள் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். |
தில்லி தமிழ் கல்வி நிறுவனம் 7 கல்வி நிறுவனங்களை தலைநகர் தில்லியில் நிறுவி கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் தொண்டு செய்து வருகிறது. (http://dteaschools.org) . இக் கல்வி நிறுவனத்திற்கு அரசு உதவிகள் முழுதும் கிடைக்காத நிலையில், நிர்வாகம், இந்நிறுவனங்கள் தடையின்றி நடக்க தமிழ் மக்களின் உதவியை நாடுகிறது. (http://dteaschools.org/appeal.htm) |
அவ்வை தமிழ்ச் சங்கம், உங்களால் முடிந்த நிதி உதவியை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டுகோள் விடுக்கிறது. நிதியளிக்க விரும்புபவர்கள் இந்த இணைய தளத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும். குறிப்புக்கள்(remark) பகுதியில் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் பெயரை குறிப்பிடவும். நன்றிகள். |
காசோலை மூலம் நிதி அனுப்ப: Fill Your Cheque Details as follows: Cheque/Draft Payable at Delhi. |
PAY TO: Delhi Tamil Education Association Post the Cheque to: Delhi Tamil Education Association DTEA Sr. Secondary School, Lodhi Estate, New Delhi – 110003, India. |
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 9, ஆனி – 25, ரஜப் – 26 | |||||||
இன்று: ஆர்ஜென்டீனா - விடுதலை நாள் (1816) | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
கெளரவ கொலைகளை தடுத்து நிறுத்த சட்ட திருத்தம்: மத்திய அரசு ... | |||||||
காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு : சகஜநிலை திரும்ப சில நாள் ஆகும் | மெக்சிகோ நாட்டில் விமான விபத்தில் மந்திரி பலி | ||||||
மகளுக்கு பதவி கேட்டேனா? பவார் திட்டவட்ட மறுப்பு | உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞரை கொலை செய்து இளைஞர் தற்கொலை... | ||||||
குழந்தை பெற்று கொல்ல முயன்ற இளம்பெண் | அதிபர் சர்தாரியை கொல்ல சதி: பயங்கரவாதி கைது | ||||||
இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட்: சாத்தியம் இல்லை: சரத் பவார் | பங்குச் சந்தையில் 181 புள்ளிகள் உயர்வு | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1816 | ஆர்ஜென்டீனா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | ||||||
1868 | அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. | ||||||
1900 | ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொதுநலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார். | ||||||
1948 | பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது. | ||||||
1991 | 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. | ||||||
2006 | 2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. | ||||||
2006 | அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது. | ||||||
பிறப்புகள் | |||||||
1929 | ஏ. எம். ராஜா, பின்னணிப் பாடகர் (இ. 1989) | ||||||
1930 | கே. பாலச்சந்தர், தமிழ் திரைப்பட இயக்குநர் | ||||||
இறப்புகள் | |||||||
2009 | சி. ஆர். கண்ணன் (இறப்பு: ஜூலை 9, 2009, அகவை 79) முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். பத்திரிகையாளர் சாவியால் அவருக்கு சூட்டப்பட்ட புனைபெயர் "அபர்ணா நாயுடு". இப்பெயரில் அவர் எழுதிய பல சிறுகதைகள் மற்றும் தொடர் கதைகள், தினமணி கதிர், கல்கி, சாவி, குங்குமம் மற்றும் பல முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.2 | சொல்வன்மை (solvanmai) | 2.2.2 | Eloquence (Communication Skills) | ||||
Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills. | |||||||
642 | ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் | ||||||
Aakkamum kaedum athanAl varuthalaal kAththuommpal sollinkat sOrvu | |||||||
Since gain and loss in life on speech depend, | |||||||
பொருள் | Meaning | ||||||
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும் | Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
ஒருமுறை சேமித்த தொகை, இருமுறை சம்பாதித்த தொகைக்குச் சமம். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏந்தல்வண்ணம் (பெ) | Aen-thal vaNNam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஒரு சொல்லே திரும்பவரும் செய்யுள் சந்தம் (oru solle thirumpavarum seyyuL san-tham) | 1. Rhythm produced by repeating the same word | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment