அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 3, ஆனி – 19, ரஜப் – 20 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
காஷ்மீரில் மீண்டும் வன்முறை: 12 பேர் காயம் | கொடைக்கானல் : பாலியல் வழக்கில் 'பள்ளி முதல்வர்' மற்றும் 73 வயது ... | ||||||
மத்தியப் பிரதேச அமைச்சர் ராஜிநாமா | காணிக்கை நகைகள் மாயமாகவில்லை: திருப்பதி தேவஸ்தான தலைவர் | ||||||
அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி கொலையில் மேலும் 2 பேர் கைது | லாகூரில் பயங்கரம்:38 பேர் பலி | ||||||
பெங்களூரூக்கு பைப் லைன் மூலம் டீசல் சப்ளை | சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் துவக்கம் | ||||||
இந்தியா முழுவதும் 52 லட்சம் லாரிகள் ஓடாது | உலக கோப்பையில் அதிர்ச்சி: பிரேசில் "அவுட்' : அரையிறுதியில் ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1608 | கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது. | ||||||
1778 | புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது. | ||||||
1844 | ஐஸ்லாந்தில் கடைசிச் சோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன. | ||||||
1848 | அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். | ||||||
1866 | புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய | ||||||
1890 | ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது. | ||||||
1969 | சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது. | ||||||
2006 | பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.1 | அமைச்சு (amaichu) | 2.2.1 | Ministering (Council in State) | ||||
The qualities, faculties, character and skills required of ministers of council in state | |||||||
637 | செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். | ||||||
seyaRkai aRn-thak kadaiththum ulakaththu iyaRkai aRin-thu seyal | |||||||
Though knowing all that books can teach, 'tis truest tact To follow common sense of men in act. | |||||||
பொருள் | Meaning | ||||||
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும். | Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
கடமையை செய்ய நேரம் கடத்தினால், அரிய வாய்ப்பு நழுவிவிடும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏதிலன் (பெ) | Aethilan | ||||||
பொருள் | Meaning | ||||||
1. அன்னியன் (anniyan) 2. ஒதுங்கி இருப்பவன் (othungi iruppavan) 3. பகைவன் (pakaivan) | 1. Stranger 2. One who does not get involved in other's affairs 3. Enemy, foe | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment