அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 15, சித்திரை – 1, ஜமாதில் ஆவ்வல் – 29 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
எம்.எல்.ஏ.க்களுக்கு 50 ஏக்கர் வீட்டு மனை: தொகுதி மேம்பாட்டு நிதி ... | |||||||
பதவி விலக விரும்பினார் ஜெய்ராம்: அனுமதிக்கவில்லை பிரதமர் | தாய்லாந்தில் பயங்கர வன்முரைாணுவத்துடன் போராட்டக்காரர்கள்... | ||||||
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 9.59% | விஸ்வநாதன் ஆனந்துக்கு சட்டசபையில் பாராட்டு | ||||||
தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு அரசு அஞ்சாது தங்கம் தென்னரசு ... | |||||||
இங்கிலாந்து பிரதமர், மந்திரிகளுக்கு சம்பள குறைப்பு புதிய அரசு ... | நீதிபதி சிவசுப்பிரமணியம் அறிக்கை: முதல்வருடன் அதிமுக ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1718 | உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார். | ||||||
1851 | நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார். | ||||||
1860 | கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர். | ||||||
1935 | மொஸ்கோவில் சுரங்க தொடருந்து சேவை ஆரம்பமானது. | ||||||
1940 | மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தது. | ||||||
1958 | சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது. | ||||||
1960 | சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது. | ||||||
1978 | டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது. | ||||||
1991 | ஈடித் கிரெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார். | ||||||
சிறப்பு நாள்: உலகக் குடும்ப நாள் | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.25 | இடுக்கண் அழியாமை (idukkaN aziyAmai) | 2.1.25 | Overcoming Obstacles | ||||
Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve | |||||||
625 | அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். | ||||||
adikki varinum azivilAn utRRa idukkaN idukkat padum. | |||||||
When griefs press on, but fail to crush the patient heart, Then griefs defeated, put to grief, depart. | |||||||
பொருள் | Meaning | ||||||
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும். | The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose). | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
நண்பனை இழந்தவனுக்கு இழப்பதற்கு வேறொன்றும் இல்லை. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏடன்(பெ.) | aedan | ||||||
பொருள் | Meaning | ||||||
1. அடிமை(adimai) | 1. Slave | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment