அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 10, சித்திரை – 27, ஜமாதில் ஆவ்வல் – 24 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
ஜார்கண்ட் மாநில புதிய முதல்-மந்திரி யார்? பா.ஜனதா இன்று முடிவு ... | ஷீலா தீட்சித்துக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது | ||||||
சிறையில் கசாபுக்கு உள்ள உரிமைகள் என்ன? | எரிமலை சாம்பல் பரவியதால் ஐரோப்பிய நாடுகளில் 3-வது நாளாக விமான ... | ||||||
இங்கிலாந்து இளவரசர் ஹாரியை கடத்தப்போவதாக அல் கொய்தா ... | ப்ரீபெய்டில் போஸ்ட் பெய்டு வசதி ரூ.299 ரீசார்ஜ் செய்து மாதம் ... | ||||||
கண்ணிவெடிக்கு பலியான வீரரின் உடல் நெல்லை வருகிறது | |||||||
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விரைவில் முடிவு: பிரதமர் | கட்சி நிதியில் மோசடி செய்ததாக ரணில் மீது குற்றச்சாட்டு | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1612 | ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான். | ||||||
1877 | ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | ||||||
1908 | அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது. | ||||||
1946 | ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர். | ||||||
1979 | மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன. | ||||||
1994 | நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார். | ||||||
இறப்புக்கள் | |||||||
2003 | கோபி கிருஷ்ணன், எழுத்தாளர் (பி. 1945) | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.24 | ஆள்வினை உடைமை (aaLvinai udaimai) | 2.1.24 | Pervading Effort | ||||
Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection. | |||||||
620 | ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். | ||||||
uuzaiyum uppakkam kANpar ulaivinRith thAzAthu unjatRu pavar. | |||||||
Who strive with undismayed, unfaltering mind, At length shall leave opposing fate behind. | |||||||
பொருள் | Meaning | ||||||
ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள். | They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
பொறுமையும் தன்னடக்கமும் வாழ்வின் பிற்பகுதியை வெற்றியாகும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏட்டுவினை(பெ.) | aettuvinai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஓலையேட்டில் எழுதும் தொழில் (Olaiyettil ezuthum thozil) | 1. Occupation as a writer on Palmyra leaves | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment