அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 17, சித்திரை – 3, ஜமாதில் ஆகிர் – 2 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
மாரடைப்பால் உயிர் பிரிந்தது பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் ... | |||||||
ஜூன் 8இல் ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் தெஹ்ரானில் பீரிஸ் ... | |||||||
இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிப்பதற்கு புதிய நிபந்தனை ... | |||||||
சட்டமன்ற மேல்-சபை ஏற்பாடுகள்: சிறப்பு அலுவலராக ஜமாலுதீன் ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1498 | வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார். | ||||||
1521 | பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான். | ||||||
1792 | நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1809 | பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான். | ||||||
1814 | நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது. | ||||||
1846 | அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது. | ||||||
1865 | அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. | ||||||
இறப்புகள் | |||||||
2006 | ஷ்ரத்தா விஸ்வநாதன் தமிழ்த் தொலைக்காட்சி நடிகை | ||||||
2007 | நகுலன் தமிழ் எழுத்தாளர் நகுலன் தமிழ் எழுத்தாளர். டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராச்சிப் பட்டமும் பெற்றவர். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். 'எழுத்து' இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன். | ||||||
சிறப்பு நாள்: உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள் | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.25 | இடுக்கண் அழியாமை (idukkaN aziyAmai) | 2.1.25 | Overcoming Obstacles | ||||
Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve | |||||||
626 | அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். | ||||||
atRRaemenRu allaR padupavO petRRaemenru oomputhal thaetRRA thavar. | |||||||
Who boasted not of wealth, nor gave it all their heart, Will not bemoan the loss, when prosperous days depart. | |||||||
பொருள் | Meaning | ||||||
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?. | Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன், தன்னை அறிந்தவன் ஞானி ஆவான். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏடுகோளாளன்(பெ.) | aedukOLALan | ||||||
பொருள் | Meaning | ||||||
1. கணக்கன் (kaNakkan) | 1. Accountant | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment