அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 14, சித்திரை – 31, ஜமாதில் ஆவ்வல் – 28 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ராஜினாமாவா? | |||||||
ஜார்க்கண்ட்: சிபு சோரன் அரசை கலைக்க கோரிக்கை | பிளஸ் 2: ஜூன் 29-ல் உடனடித் தேர்வு: இன்று காலை 9 மணிக்கு முடிவு | ||||||
முதன்முறையாக சிவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் ஜெனரல் ... | லாலு, முலாயம் குறித்து விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் பாஜக ... | ||||||
பங்குச்சந்தையில் முன்னேற்றம் | |||||||
ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்? 2-வது அரைஇறுதி இன்று ... | வீரர்களை ஆதரிக்க சச்சின் சிபாரிசு | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1796 | பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார். | ||||||
1811 | பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||
1900 | கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின. | ||||||
1939 | பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார். | ||||||
1973 | ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.25 | இடுக்கண் அழியாமை (idukkaN aziyAmai) | 2.1.25 | Overcoming Obstacles | ||||
Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve | |||||||
624 | மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. | ||||||
madithtavA yellAm pakadannAn utRRa idukkaN idarppAdu udaiththu. | |||||||
Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles, troubled, roll away. | |||||||
பொருள் | Meaning | ||||||
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும். | Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து எழும் நச்சுப்பொருள் ஆகும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏடணை(பெ.) | aedaNai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. அழுத்தமான விருப்பம் | 1. Ardent desire | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment