அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 12, சித்திரை – 29, ஜமாதில் ஆவ்வல் – 26 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் பலியான மத்திய ... | ஜார்க்கண்ட் கூட்டணி இழுபறி நீடிப்பு | ||||||
பயங்கரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கை போதாது:அமெரிக்கா | சென்செக்ஸ் 189 புள்ளிகள் சரிந்தது | ||||||
"கசாபுக்கு இந்த ஆண்டுக்குள் தூக்கு': மத்திய அரசு | தங்கம் சவரனுக்கு ரூ.224 உயர்வு | ||||||
அடுத்த ஆண்டுக்குள் அனைவருக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள ... | சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு தள்ளுபடி | ||||||
நீங்கியது சுனாமி பீதி: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 163 ரன்கள் சேர்ப்புஇங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது நியூசிலாந்து | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1656 | ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர். | ||||||
1922 | 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது. | ||||||
1949 | சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது. | ||||||
1952 | காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான். | ||||||
1965 | சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது. | ||||||
1981 | ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிஸ் ஹியூஸ் சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார். | ||||||
பிறப்புக்கள் | |||||||
1820 | புளோரன்ஸ் நைட்டிங்கேல் நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி (இ. 1910) | ||||||
1895 | ஜே. கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தத்துவ அறிஞர் (இ. 1986) ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார் | ||||||
சிறப்பு நாள்:உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.25 | இடுக்கண் அழியாமை (idukkaN aziyAmai) | 2.1.25 | Overcoming Obstacles | ||||
Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve | |||||||
622 | வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். | ||||||
veLLath thanaiya idumpai aRivudaiyAn uLLaththin uLLak kedum. | |||||||
Though sorrow, like a flood, comes rolling on, When wise men's mind regards it,- it is gone. | |||||||
பொருள் | Meaning | ||||||
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும். | A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம் நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏட்கணி(பெ.) | aetkaNi | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஒலையீர்க்கு (olaiyErkku) | 1. Rib of a palmyra leaf. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment