அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 11, சித்திரை – 28, ஜமாதில் ஆவ்வல் – 25 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
ஜார்கண்ட் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய 2 மேலிட ... | 20 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி | ||||||
ஜெய்ராம் ரமேசுக்கு பிரதமர் கண்டிப்பு | அவகாசம் கேட்கும் லலித்மோடி | ||||||
ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஹாலப்பா மனு | தமிழகத்தில் சிகிச்சை பெற பிரபாகரன் தாய்க்கு நிபந்தனை | ||||||
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணி வெற்றி 11 ரன் ... | ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் இலங்கைத் தமிழர்கள் 5 பேர் பலி | ||||||
பொருளாதார நெருக்கடி ஐரோப்பிய கூட்டமைப்பு நடவடிக்கைக்கு | மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற மாட்டோம் மம்தா பானர்ஜி ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1867 | லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது. | ||||||
1905 | அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார். | ||||||
1949 | சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது. | ||||||
1949 | ஐக்கிய நாடுகள் அவையில் இசுரேல் இணைந்தது | ||||||
1960 | முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது. | ||||||
1997 | ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது. | ||||||
1998 | இந்தியா போஹரனில் (Pohran) மூன்று அணுச் சோதனையை நடாத்தியது. | ||||||
பிறப்புக்கள் | |||||||
1895 | ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தத்துவஞானி (இ. 1986) ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார். | ||||||
1897 | சுத்தானந்த பாரதியார் கவியோகி (இ. 1990) சுத்தானந்த பாரதியார் கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர். கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேட நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவர். சுத்தானந்தர் தமிழ் நாடு, சிவகெங்கையில் பிறந்தார். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.25 | இடுக்கண் அழியாமை (idukkaN aziyAmai) | 2.1.25 | Overcoming Obstacles | ||||
Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve | |||||||
621 | இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். | ||||||
idukkaN varungkAl n-akuka athanai aduththUrvathu aqthoppa thil. | |||||||
Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power. | |||||||
பொருள் | Meaning | ||||||
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். | If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
மனதில் சாந்தமும் அமைதியும் உள்ளவரே அஞ்சாமல் இருக்க முடியும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏட்டை(பெ.) | aettai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஏழ்மை (Ezmai) 2. தளர்ச்சி (thaLarchi) | 1. Poverty 2. Drooping, pining | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment