அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 01, சித்திரை – 18, ஜமாதில் ஆவ்வல் – 15 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
இன்று: மே நாள் - உலகத் தொழிலாளர் நாள். மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். | |||||||
முதல்வர் பதவியை பிடிக்க பா.ஜ.,வில் போட்டி | மே இறுதியில் மின் விநியோகம் சீராகும்: முதல்வர் நம்பிக்கை | ||||||
இந்திய எல்லையில் உள்ள படைகளை வாபஸ் பெறவில்லை அமெரிக்காவுக்கு ... | ரூ.10 கோடி செலவில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை ... | ||||||
சென்செக்ஸ் 55 புள்ளிகள் ஏற்றம் | பட்ஜெட்-ஏழைகளுக்கு சலுகைகள்: எதிர்க்கட்சியினர் வேண்டுகோள் | ||||||
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக எச்.எல்.கோகலே பதவி ஏற்றார் | பலாலி விமான தளம் அமைக்க இலங்கைக்கு இந்தியா உதவி | ||||||
'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து, வெஸ்ட் ... | வெற்றியே குறிக்கோள்: தோனி | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1834 | பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின. | ||||||
1840 | உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது. | ||||||
1886 | ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. | ||||||
1930 | புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. | ||||||
1931 | நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. | ||||||
1940 | கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன. | ||||||
1956 | இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||||
1960 | மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது. | ||||||
இறப்புகள் | |||||||
1965 | ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910) ஜி. என். பாலசுப்பிரமணியம் ஒரு தலை சிறந்த கருநாடக இசைப் பாடகர். "ஜி.என்.பி" (GNB) என்று அழைக்கப்பட்ட அவர் தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக் கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர். இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை "ஜி.என்.பி பாணி" என்றே சிறப்பாக சங்கீத உலகினர் அடையாளப்படுத்துவர். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.24 | ஆள்வினை உடைமை (aaLvinai udaimai) | 2.1.24 | Pervading Effort | ||||
Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection. | |||||||
613 | தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு. | ||||||
thALANmai ennum thannum thakai maikkaN thangkitRRae vaeLANmai ennunj serukku. | |||||||
In strenuous effort doth reside The power of helping others: noble pride!. | |||||||
பொருள் | Meaning | ||||||
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும். | The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
எதை மாற்ற முடியாதோ அடை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகை(பெ.) | Ekai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. வயிரத்திலுள்ள கீறல் ( vayiraththiluLLa keeRal) | 1. Streak, a flaw in a diamond. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment