அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 03, சித்திரை – 20, ஜமாதில் ஆவ்வல் – 17 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
கர்நாடக மந்திரி ஹாலப்பா `திடீர்' ராஜினாமா | ஜனாதிபதியுடன் கருணாநிதி சந்திப்பு | ||||||
சிபு சோரன் தொடர்ந்து முதல்வர் | நியூயார்க் நகரில் நிறுத்தப்பட்டு இருந்த காருக்குள் புகைந்த ... | ||||||
கசாப் வழக்கில் இன்று தீர்ப்பு: மும்பை நீதிமன்றத்தில் பலத்த ... | காங்கிரசுடன் கூட்டணியை முறித்தார், மம்தா | ||||||
முதல் போட்டியில் வென்ற இந்தியா – முத்திரை பதித்த ஆப்கானிஸ்தான் | |||||||
இன்றுமுதல் பி.இ. விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி | அதிகரித்து கொண்டே போகும் உச்சபட்ச மின் தேவை | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1494 | ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார். | ||||||
1802 | வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது. | ||||||
1939 | சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார். | ||||||
1941 | பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1941 | பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1973 | சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கோபுரமானது. | ||||||
பிறப்புக்கள் | |||||||
1933 | ஜேம்ஸ் ப்ரௌன், சோல் இசையின் தந்தை என அழைக்கப்பட்ட அமெரிக்க இசை வல்லுநர் (இ. 2006) | ||||||
1935 | சுஜாதா, தமிழ் எழுத்தாளர் (இ. 2008) சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. | ||||||
இறப்புகள் | |||||||
1969 | சாகீர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். | ||||||
சிறப்பு நாள்: உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு வருடாவருடம் யுனெஸ்கோ நிறுவனத்தினர் விருது (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கிக் கௌரவிக்கின்றனர். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.24 | ஆள்வினை உடைமை (aaLvinai udaimai) | 2.1.24 | Pervading Effort | ||||
Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection. | |||||||
614 | தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். | ||||||
thALANmai illAthAn vaeLANmai paedikai vALANmai pOlak kedum. | |||||||
Beneficent intent in men by whom no strenuous work is wrought, Like battle-axe in sexless being's hand availeth nought. | |||||||
பொருள் | Meaning | ||||||
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. | The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
சிலர் பிறரைப் பார்த்துக் கற்பர், சிலர் ஏமாந்த பின் கற்பர். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏங்கல்(பெ.) | Engal | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஆரவாரித்தல் (aaravAriththal) 2. மயில் ஓசை (mayil osai) 3. அழுதல் (azuthal) 4. மனத்தளர்ச்சி (manaththaLarcchi) | 1. Clamour, uproar 2. Screaming ofpeacock 3. Weeping 4. langushing | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
Monday, May 3, 2010
Daily news letter 03-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment