அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 27, சித்திரை – 14, ஜமாதில் ஆவ்வல் – 11 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
மத்திய அரசுக்கு எதிராக இன்று வெட்டுத்தீர்மானம் | ராஜஸ்தான் கவர்னர் மாரடைப்பால் மரணம் | ||||||
தொலைபேசி ஒட்டுக் கேட்பு; ஐபிஎல் புகார்: நாடாளுமன்றத்தில் கடும் ... | லலித்மோடி சஸ்பெண்டு: ஐ.பி.எல். இடைக்கால தலைவராக சிரயு அமீன் ... | ||||||
பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம் | |||||||
ஜிஎம்ஆர் ஹோல்டிங்கின் 65 % பங்குகளை வாங்கியது பாரி நிறுவனம் | ஐ.பி.எல்.கோப்பையை வென்ற சென்னை அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு | ||||||
தைவானில் பயங்கர நிலநடுக்கம் | புதிய கூட்டமைப்புக்கு நீதிபதி கமிட்டி அனுமதி | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1565 | பிலிப்பீன்சின் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நாடு சேபு (Cebu) அமைக்கப்பட்டது. | ||||||
1667 | குருடரான ஜோன் மில்ட்டன் தான் எழுதிய பரடைஸ் லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார். | ||||||
1904 | அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்தது. | ||||||
1967 | கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸோ 67 கண்காட்சி ஆரம்பமானது. | ||||||
1981 | Xerox PARC முதன் முறையாக கணனி mouse ஐ அறிமுகப்படுத்தியது. | ||||||
1992 | சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது. | ||||||
1994 | தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.23 | மடியின்மை (சோம்பல் படாமை) (madi inmai) | 2.1.22 | Freedom from Sloth | ||||
Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts. | |||||||
609 | குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும். | ||||||
kudiyANmai uLvan-tha kutRRam oruvan madiyANmai mARRak kedum. | |||||||
Who changes slothful habits saves Himself from all that household rule depraves. | |||||||
பொருள் | Meaning | ||||||
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும். | When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
மனிதன் செய்யக்கூடிய உயர்ந்த அறம் மன்னிப்பது ஒன்றே. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகாந்தவாதி (பெ.) | EgAn-thavAthi | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஒருமுக நோக்குள்ளவர் | 1. One who looks at things from only one point of view, monist. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment