அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 28, சித்திரை – 15, ஜமாதில் ஆவ்வல் – 12 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
வெட்டுத் தீர்மானம் தோற்றது: மத்திய அரசுக்கு ஆபத்து நீங்கியது ... | |||||||
சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு தள்ளுபடி | பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு தகவல் அளித்ததாக இந்தியத் தூதரக ... | ||||||
இலங்கை அதிபர் ராஜபக்சேவை மன்மோகன் சிங் பூட்டானில் சந்திக்கிறார் | |||||||
பாகிஸ்தானின் செயலுக்கு அதிருப்தி தெரிவிப்பார் மன்மோகன் | சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிவு | ||||||
நித்யானந்தாவிடம் விசாரிக்க முடியவில்லை | காமன்வெல்த் `பேட்டன்' தொடர் ஓட்டம் சென்னையில் ஆகஸ்டு 18-ந்தேதி ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1876 | இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. | ||||||
1920 | அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. | ||||||
1932 | மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||||
1952 | இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. | ||||||
1965 | டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர். | ||||||
2001 | கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார். | ||||||
இறப்புகள் | |||||||
1942 | உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855) உ. வே. சாமிநாதையர், பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தார். உ.வே.சா 90 க்கும் கூடுதலான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 க்கும் கூடுதலான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்தேடுகளைச் சேகரித்தும் இருந்தார் | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.23 | மடியின்மை (சோம்பல் படாமை) (madi inmai) | 2.1.22 | Freedom from Sloth | ||||
Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts. | |||||||
610 | மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. | ||||||
madiyilA mannavan eythum adiyaLan-thAn thAaya thellAm orungku | |||||||
The king whose life from sluggishness is rid, Shall rule o'er all by foot of mighty god bestrid. | |||||||
பொருள் | Meaning | ||||||
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும். | The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
அளவற்ற செல்வம் உடையவர்களுக்கு அளவற்ற தேவைகள் உண்டு. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகாலாத்தியம் (பெ.) | EgAlAththiyam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. பூசையில் காட்டும் ஒற்றைசுடர் விளக்கு | 1. Single light waved before an idol in worship | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment