அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 30, சித்திரை – 17, ஜமாதில் ஆவ்வல் – 14 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
ஆதிதிராவிட மாணவர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு | டாக்டர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும் | ||||||
வாபஸ் கடிதம் கொடுக்க பா.ஜ., தயக்கம் | சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை | ||||||
இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை | டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்: முழுமையான விசாரணை ... | ||||||
முஷரப் அரசியல் கட்சி தொடங்குகிறார் தேர்தல் கமிஷனிடம் மனு ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1006 | மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. | ||||||
1900 | ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது. | ||||||
1945 | அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர். | ||||||
1982 | திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. | ||||||
1999 | ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1870 | தாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ. 1944) தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார். அவருடைய நினைவாக தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது. | ||||||
இறப்புகள் | |||||||
1945 | அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஆஸ்திரிய சர்வாதிகாரி (பி. 1889) | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.24 | ஆள்வினை உடைமை (aaLvinai udaimai) | 2.1.24 | Pervading Effort | ||||
Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection. | |||||||
612 | வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. | ||||||
vinaikkaN vinaikedal oompal vinaikkuRai theerththArin theern-thanRu ulaku. | |||||||
In action be thou, 'ware of act's defeat; The world leaves those who work leave incomplete!. | |||||||
பொருள் | Meaning | ||||||
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும். | Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
கல்வியில்லாத வாழ்வு என்பது மணமில்லாத பூவிற்குச் சமம். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகு (பெ.) | Eku | ||||||
பொருள் | Meaning | ||||||
1. போ, செல் (Po, sel) 2. நெகிழ், சுழலு (nekiz, suzalu) | 1. Go, pass 2. Become loose, slip off | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment