அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 29, சித்திரை – 16, ஜமாதில் ஆவ்வல் – 13 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
சிபுசோரன் அரசுக்கு பா.ஜனதா ஆதரவு வாபஸ் | மன்மோகன் & கிலானி இன்று சந்திப்பு | ||||||
பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரி கைது: எஸ்.எம். கிருஷ்ணா கருத்து | |||||||
இந்திய டாக்டர் சுட்டுக்கொலை உடன் வேலைபார்த்த சீன டாக்டர் கைது | தாய்லாந்து நாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு ... | ||||||
தேனா வங்கி 20 விழுக்காடு பங்கு ஈவு | பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடியாது மத்திய அரசு ... | ||||||
அடுத்த ஐபிஎல்-லில் நள்ளிரவு பார்ட்டிகள் கிடையாது: சிரயூ அமீன் ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1882 | பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது. | ||||||
1946 | ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஹிடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். | ||||||
1986 | லொஸ் ஏஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன. | ||||||
2005 | 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது. | ||||||
இறப்புகள் | |||||||
1848 | ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906) ராஜா ரவி வர்மா நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். | ||||||
1891 | பாரதிதாசன், புரட்சிக்கவிஞர், பாவேந்தர் (இ. 1964) பாரதிதாசன் பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.24 | ஆள்வினை உடைமை (aaLvinai udaimai) | 2.1.24 | Pervading Effort | ||||
Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection. | |||||||
611 | அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். | ||||||
Arumai udaithenRu asAvAmai vaeNdum Perumai muyaRchi tharum. | |||||||
Say not, 'Tis hard', in weak, desponding hour, For strenuous effort gives prevailing power. | |||||||
பொருள் | Meaning | ||||||
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும். | Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it). | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
பிறருக்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மையாகும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகாவலி (பெ.) | EkAvali | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஒற்றைசர மாலை (otRRai sara mAlai) | 1. Long gold or pearl necklace of a single string | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment