அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 17, சித்திரை – 4, ஜமாதில் ஆவ்வல் – 1 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
எரிமலை வெடித்து சாம்பல்: நாடு முழுவதும் 17000 விமானங்கள் ரத்து | |||||||
ஐஸ்லாந்து எரிமலை சீற்றம் எதிரொலி: பிரதமர் விமானப்பாதை மாற்றம் | வருமானவரித்துறை திடீர் கிடுக்கப்பிடி: சிக்குகின்றன ஐ.பி.எல் ... | ||||||
27-ந் தேதி பொது வேலைநிறுத்தம் கூட்டணி கட்சிகளுடன் ஜெயலலிதா ... | 1600 அட்டைகளுக்கு மேல் இருந்தால் புதிய கடை: அமைச்சர் எ.வ.வேலு | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1492 | வாசனைப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பஸ் ஸ்பெயின் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார். | ||||||
1524 | இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார். | ||||||
1970 | அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது. | ||||||
1971 | முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. | ||||||
1975 | கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நாம் பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது. | ||||||
1986 | 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது. | ||||||
2004 | இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார். | ||||||
பிறப்புகள் | |||||||
1756 | தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட வீரர். | ||||||
இறப்புகள் | |||||||
1975 | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் (பி. 1888) திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.22 | ஊக்கம் உடைமை (uukkam udaimai) | 2.1.22 | Motivation | ||||
Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life. | |||||||
600 | உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு. | ||||||
uramoruvaRku uLLa veRukkai aqthilAr marammakka LAthale vaeRu. | |||||||
Firmness of soul in man is real excellance; Others are trees, their human form a mere pretence. | |||||||
பொருள் | Meaning | ||||||
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை. | Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
சொன்ன சொல்லையும் எறிந்த கல்லையும் திருப்பி அழைக்க முடியாது. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகன்(பெ.) | Ekan | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஒருவன் (oruvan) 2. கடவுள் (kadavuL) | 1. One man 2. God | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment