அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 18, சித்திரை – 5, ஜமாதில் ஆவ்வல் – 2 | |||||||
இன்று: ஈரான் - இராணுவ நாள், சிம்பாப்வே - விடுதலை நாள் (1980), உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்) | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
பெங்களூரில் குண்டு வெடிப்பு: கொல்கத்தா மைதானத்தில் பலத்த ... | லலித் மோடி அலுவலகத்தில் சோதனை ஆவணத்துடன் தப்பிய பெண் அடையாளம் ... | ||||||
இந்தியாவில் இருந்து ஐரோப்பா, அமெரிக்காவுக்கு விமானங்கள் ரத்து | இணைந்து செயற்படுவதற்குத் ததே கூட்டமைப்பு முஸ்லிம் ... | ||||||
ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு: சிபிசிஎல் திட்டம் | தீவிரவாதிகள் இந்தியாவைத் தாக்கலாம்- அமெரிக்கர்களுக்கு யு.எஸ்... | ||||||
மைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ | வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் ... | ||||||
உடல் உறுப்பு தானம் ஒரு உயர்ந்த தானம். மூளைச்ச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புக்களைத் தானம் செய்த செஞ்சி காரைக் காலனியைச் சேர்ந்த நளச்சக்ரவர்த்தி குடும்பத்தினருக்கு எங்கள் நன்றிகள். ( http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=254) - அவ்வை தமிழ்ச் சங்கம். | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1025 | போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான். | ||||||
1835 | ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. | ||||||
1909 | ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டாள். | ||||||
1912 | கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர். | ||||||
1930 | பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது. | ||||||
1941 | ஜெர்மனியப் படைகள் ஏதன்சை நெருங்கும் போது கிறீஸ் பிரதமர் அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்கொலை செய்து கொண்டார். | ||||||
1949 | அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. | ||||||
1980 | சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார். | ||||||
இறப்புகள் | |||||||
1882 | ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.23 | மடியின்மை (சோம்பல் படாமை) (madi inmai) | 2.1.22 | Freedom from Sloth | ||||
Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts. | |||||||
601 | குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். | ||||||
Kudiyennum kunRA viLakkam madiennum mAsura mAyn-thu kaedum | |||||||
Of household dignity the lustre beaming bright, Flickers and dies when sluggish foulness dims its light. | |||||||
பொருள் | Meaning | ||||||
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும். | By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
சொன்ன சொல்லையும் எறிந்த கல்லையும் திருப்பி அழைக்க முடியாது | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகாக்கிரத்தை(பெ.) | EkAkkiraththai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. மனம் ஒன்றிலேயே குவிந்து ஊன்றியிருத்தல் (manam onRileye kuvin-thu uunRiyiruththal) | 1. Concentration, singleness of focus. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment