அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 16, சித்திரை – 3, ரபியுல் ஆகிர் – 30 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
நக்ஸல்களை ஒடுக்குவதில் மாநில அரசுகளுக்கே முதல் பொறுப்பு: ப ... | அரசாணையை எதிர்த்து நளினி மனு: விசாரணை 19-க்கு ஒத்திவைப்பு | ||||||
டெல்லி வந்த ரயிலில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு | சீனாவில் பூகம்ப மீட்புப் பணி
| ||||||
சென்செக்ஸ் 183 புள்ளிகள் சரிந்தது | இந்திய "கிரையோஜனிக்' தோல்வி: இதர ராக்கெட் திட்டங்களுக்குப் ... | ||||||
அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்குமா டெக்கான்? பஞ்சாப்புடன் இன்று ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1346 | இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1853 | பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது. | ||||||
1876 | இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது. | ||||||
1885 | ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார். | ||||||
1912 | அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார். | ||||||
1919 | முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது. | ||||||
1966 | நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது. | ||||||
1972 | தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1889 | சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977) சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ( Sir Charles Spencer Chaplin )என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.22 | ஊக்கம் உடைமை (uukkam udaimai) | 2.1.22 | Motivation | ||||
Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life. | |||||||
599 | பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். | ||||||
Pariyathu kUrngkOttathu aayinum yAnai verUum pulithAk kuRin. | |||||||
Huge bulk of elephant with pointed tusk all armed, When tiger threatens shrinks away alarmed!. | |||||||
பொருள் | Meaning | ||||||
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான். | Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
இன்முகத்துடன் இருந்தாலே போதும், துன்பங்கள் எல்லாம் தானே விலகும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகவெளி(பெ.) | EkaveLi | ||||||
பொருள் | Meaning | ||||||
1. பெருவெளி (peruveLI) | 1. Wide open space | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment