அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 13, பங்குனி – 30, ரபியுல் ஆகிர் – 27 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
நக்ஸல்கள் பிரச்னையை பேசித் தீர்க்க முடியாது: நிதின் கட்கரி | வெட்டுத் தீர்மானம் கொண்டுவர 13 கட்சிகள் ஆலோசனை | ||||||
14 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 213 மெகாவாட் மின்சார உற்பத்தி ... | இந்தியாவுக்கு வருமாறு அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மன்மோகன் ... | ||||||
பாஸ்போர்ட் அச்சிடுவதற்காக இந்தியாவுக்கு அளித்த ஆர்டர் ரத்து ... | |||||||
சேலத்தில் அகில இந்திய திருநங்கைகள் மாநாடு: கேரளாவை சேர்ந்த ... | மருத்துவமனையில் தலைமை நீதிபதி தினகரன் அனுமதி | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1829 | பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது. | ||||||
1849 | ஹங்கேரி நாடு குடியரசானது. | ||||||
1930 | மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது. | ||||||
1939 | இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1941 | ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது. | ||||||
1953 | இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார். | ||||||
1954 | காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார். | ||||||
1970 | அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது. | ||||||
1974 | ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது. | ||||||
1979 | இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1984 | இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது. | ||||||
பிறப்புகள் | |||||||
1930 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1959) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.22 | ஊக்கம் உடைமை (uukkam udaimai) | 2.1.22 | Motivation | ||||
Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life. | |||||||
596 | உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. | ||||||
uLLuva thellAm uyarvuLLal maRRathu thaLLinun-th thaLLAmai n-Irththu. | |||||||
Whate'er you ponder, let your aim be loftly still, Fate cannot hinder always, thwart you as it will. | |||||||
பொருள் | Meaning | ||||||
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது. | In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
இன்முகத்துடன் இருந்தாலே போதும், துன்பங்கள் தானே விலகிவிடும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகராசி(பெ.) | EkarAsi | ||||||
பொருள் | Meaning | ||||||
1. அமாவாசை (amAvAsai) | 1. New moon | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
Tuesday, April 13, 2010
Daily news letter 13-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment