அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 15, சித்திரை – 2, ரபியுல் ஆகிர் – 29 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
மத்திய நிதியை தவறாக பயன்படுத்துகிறார்: மாயாவதி மீது ராகுல் ... | மேற்கு வங்கம், பிகார், அசாமில் கடும் சூறாவளி: 76 பேர் சாவு | ||||||
யூலிப் திட்டங்களுக்கு இனி செபியின் முன் அனுமதி அவசியம்!- புதிய ... | |||||||
இந்தியா-அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது | விமானத்தில் வெடிபொருள்: 2 பேர் சஸ்பென்ட் | ||||||
பாகிஸ்தான் ராணுவத்தின் விமான தாக்குதலில் 71 அப்பாவிகள் பலி | 30000 பேருக்கு இன்போசிஸ் வேலை | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1755 | சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார். | ||||||
1815 | சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. | ||||||
1892 | ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. | ||||||
1923 | இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது. | ||||||
1989 | சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. | ||||||
1976 | தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1452 | லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (இ. 1519) | ||||||
இறப்புகள் | |||||||
1865 | ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்க அதிபர் (பி. 1809) | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.22 | ஊக்கம் உடைமை (uukkam udaimai) | 2.1.22 | Motivation | ||||
Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life. | |||||||
598 | உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு. | ||||||
uLLam ilAthavar eythAr ulakaththu vaLLiyam ennung saerukku. | |||||||
The soulless man can never gain Th' ennobling sense of power with men. | |||||||
பொருள் | Meaning | ||||||
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை. | Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality". | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், உன் சரித்தரித்தில் ஒர் ஏடாகும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகவாணை(பெ.) | EkavAnai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. முழுதுமான ஆளுகை (muluthumAna aaLukai) | 1. Sole dominion, sovereignty. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
Thursday, April 15, 2010
Daily news letter 15-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment