அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 12, பங்குனி – 29, ரபியுல் ஆகிர் – 26 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
தொழில் கல்வி உட்பட அனைத்து வித கல்வி கடன் மீதான வட்டிக்கு வரி ... | |||||||
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு | |||||||
ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்தியர் மர்ம சாவு | |||||||
ஒரு நிமிடம் பேச 10 பைசா வீடியோகான் புதிய திட்டம் | காஷ்மீர் பெண்ணுடன் சசி தரூர் 3வது திருமணம் | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1832 | இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையைபிரித்தானிய அரசர் பிறப்பித்தார். | ||||||
1955 | ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது. | ||||||
1961 | சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார். | ||||||
1980 | லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது. | ||||||
1981 | முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டது. | ||||||
1983 | பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது. | ||||||
1996 | யாஹூ! இனது முதற் பொதுப் பங்கு வழங்கல். | ||||||
2007 | இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது. | ||||||
பிறப்புகள் | |||||||
கிமு 599 | மகாவீர், ஜெய்னிச மதத்தை உருவாக்கியவர். (இ. கிமு 527) | ||||||
இறப்புகள் | |||||||
1945 | பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 32 ஆவது அதிபர் (பி. 1882) | ||||||
2006 | கன்னட நடிகர் ராஜ்குமார் | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.22 | ஊக்கம் உடைமை (uukkam udaimai) | 2.1.22 | Motivation | ||||
Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life. | |||||||
594 | வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. | ||||||
veLLaththu anaiya malarn-eettam mAn-thartham uLLaththu anaiyathu uyarvu | |||||||
With rising flood the rising lotus flower its stem unwinds; The dignity of men is measured by their minds | |||||||
பொருள் | Meaning | ||||||
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும். | The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
மனிதனின் மனம் எதை உறுதியாக நம்புகிறதோ அதை உறுதியாக அடைந்தே தீரும் | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகம்(பெ.) | Ekam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஒன்று, ஓர் அலகு(onRu, Or alaku) 2. ஒப்பற்றது(oppatRRathu) 3. தனிமை(thanimai) 4. ஒருமை(orumai) 5. மிகுதி(mikuthi) | 1. unit 2. being unique 3. Solitariness, loneliness. 4. Unity, oneness 5. abundance | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment