அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஏப்ரல் – 03, பங்குனி – 20, ரபியுல் ஆகிர் – 17 | ||||||||
முக்கிய செய்திகள் | ||||||||
அகதி அந்தஸ்து கோரியோரில் எட்டு இலங்கையருக்கு அவுஸ்ரேலிய விசா | அணு உலை விபத்து மசோதா: இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி | |||||||
தமிழ்நாடு, புதுச்சேரியில் லாரி ஸ்டிரைக் வாபஸ் | தீவிரவாதிகள் தாக்குதல் காஷ்மீரில் ரெயில் பாதை குண்டு வைத்து ... | |||||||
அடுத்த மாத இறுதிக்குள் சென்னையில் தமிழில் பெயர் பலகைகள் ... | ராணுவ வீரர்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்தாதீர்கள்: உச்ச ... | |||||||
`சஸ்பெண்டு' இன்ஸ்பெக்டர் வீட்டில் அதிரடி சோதனை | 95 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பட்டதாரி ஆசிரியர் பணி நியமன... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
Today in History | ||||||||
1948 | தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. | |||||||
1973 | உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது. | |||||||
பிறப்புகள் | ||||||||
1955 | ஹரிஹரன், இந்தியத் திரைப்பட மற்றும் கசல் பாடகர் | |||||||
1973 | பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குநர் | |||||||
இறப்புகள் | ||||||||
1680 | சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1630) | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||||
588 | ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். | |||||||
otRRotRRith than-tha poruLaiyum matRRumOur otRRinAl otRRik koLal. | ||||||||
Spying by spies, the things they tell To test by other spies is well. | ||||||||
பொருள் | Meaning | |||||||
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும். | Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து, எல்லோரையும் நம்புவது பேராபத்து. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏக்கெறி(வி). | EkkeRi | |||||||
பொருள் | Meaning | |||||||
1. அச்சமுறு(virumpu, vizai) | 1. Be frightened | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
Saturday, April 3, 2010
Daily news letter 03-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment