அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஏப்ரல் – 02, பங்குனி – 19, ரபியுல் ஆகிர் – 16 | ||||||||
இன்று: புனித வெள்ளி நாள் மற்றும் உலக சிறுவர் நூல் நாள்: சிறுவர் சிறுமியருக்கு, சிறு வயது முதலே புத்தகங்கள் மீதான ஆர்வத்தை உண்டாக்கவும்,சிறுவர் சிறுமியருக்கான தனித்துவம் வாய்ந்த வகையிலான புத்தகங்களின் எண்ணிக்கையை பெருக்குவதுமே இந்நாளின் மிக முக்கியமான நோக்கம் | ||||||||
முக்கிய செய்திகள் | ||||||||
ஹைதராபாதில் ஒரு லிட்டர் பால் ரூ.100 | ||||||||
இந்தியன் வங்கியின் புதிய தலைவர் டி.எம். பாசின் | ||||||||
என் உத்தரவின் பேரில் தான், மாஸ்கோ தாக்குதல் நடந்தது செசன்யா ... | சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்துக்கு இனி தினசரி அடிப்படையில் ... | |||||||
சீனாவில், ஆற்றில் செத்து மிதந்த 21 பெண் குழந்தைகளின் உடல்கள் .. | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
Today in History | ||||||||
1902 | ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது. | |||||||
1972 | நடிகர் சார்லி சப்ளின் 1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார். | |||||||
1975 | வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர். | |||||||
1975 | கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும். | |||||||
1984 | ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். | |||||||
பிறப்புகள் | ||||||||
1881 | வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881 — ஜூன் 4 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். | |||||||
இறப்புகள் | ||||||||
2006 | பி. வி. பார்த்தசாரதி, குமுதம் இதழ் நிறுவனர் | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||||
587 | மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. | |||||||
maRain-thavai kaetkavatR RAki aRin-thavai aiyappAdu illathae otRRu | ||||||||
A spy must search each hidden matter out, And full report must render, free from doubt. | ||||||||
பொருள் | Meaning | |||||||
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும். | A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
புகழை வெறுக்கத் தெறிந்து கொள்.. காரணம் தீமையை வளர்ப்பவை புகழ் மொழிகள் தான் | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏக்கறு (வி). | EkkaRu | |||||||
பொருள் | Meaning | |||||||
1. விரும்பு, விழை (virumpu, vizai) | 1. Desire, wish | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
Friday, April 2, 2010
Daily news letter 02-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment