அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஏப்ரல் – 05, பங்குனி – 22, ரபியுல் ஆகிர் – 19 | ||||||||
முக்கிய செய்திகள் | ||||||||
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 60 கோடி இணைப்புகள் கொடுத்து சாதனை ... | ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நாடு முழுவதும் உள்ள ... | |||||||
நக்ஸல்களை ஒடுக்க ராணுவம் வராது: ப.சிதம்பரம் | ||||||||
பஞ்சாப் வெற்றி | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
Today in History | ||||||||
1792 | அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார். | |||||||
1804 | முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது. | |||||||
1930 | மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார். | |||||||
1955 | ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார். | |||||||
1998 | அக்காஷி-கைக்கியோ பாலம், உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது. | |||||||
பிறப்புகள் | ||||||||
1933 | க.கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (இ. 1982) | |||||||
இறப்புகள் | ||||||||
1992 | சாம் வோல்ற்றன், அமெரிக்க விற்பனை நிறுவனம் வோல் மார்ட் நிறுவனர் (பி. 1918) | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||||
589 | ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். | |||||||
otRReR RuNarAmai aaLka udanmUvar soRtRokka thaeRap padum | ||||||||
One spy must not another see: contrive it so; And things by three confirmed as truth you know. | ||||||||
பொருள் | Meaning | |||||||
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம். | Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
கருணையைக் கைவிடாதவர்கள் எந்நாளும் கைவிடப்பட மாட்டார்கள். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏகசிந்தை (பெ). | Ekachin-thai | |||||||
பொருள் | Meaning | |||||||
1. சிதறாத சிந்தனை(sithaRAtha sin-thanai) 2. ஒத்தமனம் (othamanam) | 1. Singleness of purpose 2. Undivided attention | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment