அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 30, பங்குனி – 16, ரபியுல் ஆகிர் – 13 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
பழனி பங்குனி உத்திர திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் ... | ||||||
விசாரணைக் குழு முன் ஆஜரானது இக்கட்டான சூழல்தான்: நரேந்திர மோடி | ||||||
ரூ 40 கோடியில் இந்தியாவின் முதல் சாஃப்ட்வேர் ஆராய்ச்சி மையம் ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
கிமு 240 | ஹேலியின் வால்வெள்ளி பற்றிய முதலாவது பதிவு. | |||||
1814 | நெப்போலியனுக்கு எதிரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்தனர். | |||||
1822 | ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது. | |||||
1842 | அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது | |||||
1851 | ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. | |||||
1858 | அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது. | |||||
பிறப்புக்கள் | ||||||
1709 | ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761) | |||||
இறப்புக்கள் | ||||||
2005 | ஓ. வி. விஜயன், இந்திய, மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930) | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||
584 | வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. | |||||
vinaiseyvAr thamsutRRam vaeNdAthAr enRAngku anaivaraiyum ArAyvathu otRRu | ||||||
His officers, his friends, his enemies, All these who watch are trusty spies. | ||||||
பொருள் | Meaning | |||||
ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும். | He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
அறிவைவிட புனிதமான ஆன்மா அதிகப் பலனைத் தரவல்லது. | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
ஏ (பெ). | Eh | |||||
பொருள் | Meaning | |||||
1. எய்தல் (eithal) 2. அம்பு (ambu) | 1. Shooting (as an arrow) 2. arrow | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
Tuesday, March 30, 2010
Daily news letter 30-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment