அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 31, பங்குனி – 17, ரபியுல் ஆகிர் – 14 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
ஷார்ஜாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 இந்தியர்களுக்கு உதவி ... | ஏப்ரல் 11-ந்தேதி சானியா-மாலிக் திருமணம் ஐதராபாத்தில் நடக்கிறது | |||||
தாக்குதல் நடத்த உதவும் ஆள் இல்லாத விமானங்கள் பாகிஸ்தானுக்கு ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1889 | ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. | |||||
1918 | ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. | |||||
1951 | யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது. | |||||
1970 | 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது. | |||||
2004 | கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது. | |||||
2007 | முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது. | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||
585 | கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. | |||||
kadAa uruvodu kaNanjsAthu yANdum ukAmai vallathae otRRu. | ||||||
Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spies. | ||||||
பொருள் | Meaning | |||||
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும். | A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose). | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
நாக்கில் பேச்சையும், சுவை உணர்ச்சியையும் அடக்க வேண்டும். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
ஏக்கழுத்தம் (பெ). | Ekkazuththam | |||||
பொருள் | Meaning | |||||
1. ஆணவம், அகம்பாவம் (aaNavam, akampAvam) | 1. Superciliousness, strutting, arrogant behavior. | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
Wednesday, March 31, 2010
Daily news letter 31-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment