அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
ஏப்ரல் – 01, பங்குனி – 18, ரபியுல் ஆகிர் – 15 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
மும்பை தாக்குதல் வழக்கு: மே 3-ல் தீர்ப்பு | ||||||
சோமாலிய கடற்கொள்ளையர் வசம் பல கப்பல்கள்: 100 இந்தியர்கள் அவதி | ||||||
கல்வி உரிமைச் சட்டம் இன்று முதல் அமலாகிறது | அம்பாசமுத்திரம் பகுதியில் 8 போலி டாக்டர்கள் கைது | |||||
'அடுத்த தலைவரை கட்சிதான் கூறவேண்டும்' | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1867 | சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. | |||||
1924 | அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார். | |||||
1935 | இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. | |||||
1937 | யேமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. | |||||
1946 | மலாய் கூட்டமைப்பு உருவானது. | |||||
1948 | பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது. | |||||
1957 | இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. | |||||
1973 | புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது. | |||||
1976 | ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது. | |||||
1979 | ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது. | |||||
1997 | ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது. | |||||
2001 | நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது. | |||||
2004 | கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. | |||||
பிறப்புகள் | ||||||
1878 | சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1958) | |||||
இறப்புகள் | ||||||
1960 | துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் மன்னர் (பி. 1895) | |||||
2007 | தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (பி. 1926) | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||
586 | துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. | |||||
thuRan-thAr padivaththa raaki iRan-thArAyn-thu ensaeyinum sOrvilathu otRRu. | ||||||
As monk or devotee, through every hindrance making way, A spy, whate'er men do, must watchful mind display. | ||||||
பொருள் | Meaning | |||||
ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர். | He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
அறிஞர், பகைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்வர். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
ஏக்கறவு (பெ). | EkkaRavu | |||||
பொருள் | Meaning | |||||
1. இச்சை, ஆசை (ichchai, aasai) | 1. Lust, desire | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
Thursday, April 1, 2010
Daily news letter 01-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment