அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 28, பங்குனி – 14, ரபியுல் ஆகிர் – 11 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
மக்களின் உயிரோடு விளையாடிய காலாவதி மருந்து வழக்கில் மோசடி ... | ||||||
அணுஆயுதங்களை ஏற்றிச்செல்லக்கூடிய அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1802 | ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார். | |||||
1849 | பஞ்சாபை ஐக்கிய ராஜ்ஜியம் கைப்பற்றியது | |||||
1871 | ராயல் ஆல்பர்ட் ஹால், விக்டோரியா மகாராணியால் திறந்து வைக்கப்பட்டது | |||||
2004 | அயர்லாந்து, புகைத்தலை வேலையிடங்களில் தடை செய்த முதல் நாடானது | |||||
2005 | யாஹூ! (Yahoo!) 360 டிகிரி சேவை துவங்கப்பட்டது | |||||
பிறப்புக்கள் | ||||||
1919 | டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் (மார்ச் 28, 1919 - ஜூலை 16, 2009) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி(இ. 2009). காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். 1962-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல் பத்மபூசன், 1998ம் ஆண்டில் பத்மவிபூசன், தேசியகுயில், சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல விருதுகளை வென்றவர். புகழ் பெற்ற பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர் | |||||
இறப்புக்கள் | ||||||
1943 | எஸ். சத்தியமூர்த்தி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் | |||||
2006 | வேதாத்திரி மகரிஷி (ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28 2006) ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பணி ஆற்றி வந்தவர். அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்தி கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார். இவரது குடும்பசூழல் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்ப தொழிலான தறி நெய்தலை செய்யத் தொடங்கினார். மேலும் விவரங்கள்… | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||
583 | ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். | |||||
otRRinAn otRRip poruLtheriyA mannavan kotRRang koLakkidan-thathu il | ||||||
By spies who spies, not weighing things they bring, Nothing can victory give to that unwary king. | ||||||
பொருள் | Meaning | |||||
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை | There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
உன் கடமையை சரிவரச் செய்யாமல் உரிமைக்குப் போராடக் கூடாது | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எனைவர் (சு.பெ) | enaivar | |||||
பொருள் | Meaning | |||||
1. யாவர் (yAvar) | 1. Whoever, whatever persons | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
Monday, March 29, 2010
Daily news letter 28-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment