அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 06, மாசி – 22, ரபியூலவல் – 19 | |||||
முக்கிய செய்திகள் | |||||
மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் ... | |||||
லாலு, முலாயம் தொடர்ந்து பிடிவாதம் : பெண்கள் மசோதாவை எதிர்க்க ... | அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு 2 ... | ||||
கறுப்புப் பணத்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் ... | |||||
தகவல் பெறும் உரிமை சட்டம் மத்திய அரசின் சாதனை: சோனியா காந்தி | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1079 | ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். | ||||
1479 | கனாரி தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது. | ||||
1869 | ரஷ்ய வேதியியல் அறிஞர் டிமிட்ரி மென்டலீவ், தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை (தனிம அட்டவணை) சமர்ப்பித்தார். | ||||
1899 | பேயர், ஆஸ்பிரினை வர்த்தக பொருளாக பதிவு செய்தார் | ||||
1521 | பேர்டினண்ட் மகலன் - குவாம் தீவை அடைந்தார் | ||||
1957 | கானா - விடுதலை நாள், ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன | ||||
1964 | காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார். | ||||
1967 | திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. | ||||
1983 | அமெரிக்காவில் முதல் கால்பந்தாட்ட போட்டிகள் விளையாடப்பட்டது | ||||
பிறப்புக்கள் | |||||
1508 | ஹுமாயூன், இரண்டாவது முகலாயப் பேரரசர் (இ. 1556) | ||||
1937 | வலன்டீனா தெரெஷ்கோவா, சோவியத் விண்வெளி வீரர், விண்ணுக்குச் சென்ற முதற் பெண். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.19 | வெருவந்த செய்யாமை (veruvan-tha seyyAmai) | 2.1.19 | Refrain from Terrorism (Mindless Trepidation) | ||
Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land. | |||||
564 | இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். | ||||
iRaikadiyan enRuraikkum innAchchol vaen-than uRaikaduki ollaik kedum | |||||
'Ah! cruel is our king', where subjects sadly say, His age shall dwindle, swift his joy of life decay. | |||||
பொருள் | Meaning | ||||
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும். | The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பலம், நம்பிக்கை, தைரியம் ஆகியவை அறிவை வளர்க்க உதவுகின்றன. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எற்புச்சட்டகம் (பெ.) | erpuchchattagam | ||||
பொருள் | Meaning | ||||
1. உடல் (udal) | 1. Body (as a cage of bones) | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
Saturday, March 6, 2010
Daily news letter 06-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment