அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 04, மாசி – 20, ரபியூலவல் – 17 | |||||
10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள். | |||||
முக்கிய செய்திகள் | |||||
128 அணிகள் பங்கேற்கும் மாநில பீச் வாலிபால் போட்டி சென்னையில் ... | |||||
சாகச நிகழ்ச்சியில், போர் விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1882 | பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது. | ||||
1877 | எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார். | ||||
1877 | பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் ஸுபான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது. | ||||
1917 | ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது. | ||||
1994 | கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது. | ||||
2006 | அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது. | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.19 | வெருவந்த செய்யாமை (veruvan-tha seyyAmai) | 2.1.18 | Refrain from Terrorism (Mindless Trepidation) | ||
Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land. | |||||
562 | கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். | ||||
kadithuochchi mella eRika nedithAkkam n-eengkAmai vaeNdu pavar. | |||||
For length of days with still increasing joys on Heav'n who call, Should raise the rod with brow severe, but let it gently fall. | |||||
பொருள் | Meaning | ||||
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும். | Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
நீ எப்படி வாழ வேண்டுமென்று ஆராய்ச்சி பண்ண வேண்டாம். நல்லவனாக மட்டும் இரு. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எள்செய்வான் (வி) | eLseivAn | ||||
பொருள் | Meaning | ||||
1. சூரியன் (suriyan) | 1. Sun | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment