அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 08, மாசி – 24, ரபியூலவல் – 21 | |||||
முக்கிய செய்திகள் | |||||
தங்களது செயல்பாடுகளை விளக்க நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு ... | |||||
கட்சித் தேர்தலில் விதி மீறல் காங்கிரஸ் எம்எல்ஏக்கு தங்கபாலு ... | ஹரியாணா: கார்-பஸ் மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி | ||||
ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1618 | ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார். | ||||
1817 | நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது. | ||||
1911 | அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது. | ||||
1942 | இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது. | ||||
பிறப்புக்கள் | |||||
1908 | பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர். | ||||
சிறப்பு நாள் | |||||
ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்: அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.19 | வெருவந்த செய்யாமை (veruvan-tha seyyAmai) | 2.1.19 | Refrain from Terrorism (Mindless Trepidation) | ||
Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land. | |||||
565 | அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. | ||||
Arinjsevvi innA mukaththAn perunjselvam paeykaN dannathu udaiththu. | |||||
Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon's glance. | |||||
பொருள் | Meaning | ||||
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும். | The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
உங்கள் நினைப்புகளை ஒழுங்குபடுத்துங்கள், வாழ்க்கை ஒழுங்காகி விடும். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எற்றம் (பெ.) | etRRam | ||||
பொருள் | Meaning | ||||
1. மனத் துணிபு (manath thuNipu) | 1. Determination, will | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment