அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 02, மாசி – 18, ரபியூலவல் – 15 | |||||
10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள். | |||||
முக்கிய செய்திகள் | |||||
சிலி நாட்டில் பலி 1000 ஆனது உணவு கிடைக்காததால், மக்கள் கடைகளை ... | |||||
29404 மாணவ- மாணவிகள் 69 மையங்களில் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள் | |||||
எம்.எல்.ஏ.,க்கள் 2 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் : பதவி பறிப்பு ... | நகை, சொத்து சேர்ப்பதை விட பெண் குழந்தைகளை பெற்றோர்கள் நன்றாக ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1815 | கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான். | ||||
1930 | மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். | ||||
1958 | தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. | ||||
1962 | பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். | ||||
1995 | யாஹூ! (Yahoo!) தொடங்கப்பட்டது. "உலகளாவிய நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான இன்றியமையாத இணையச் சேவையாக வேண்டும்" என்ற இலக்கைக் கொண்ட இணையத்தில் மிகக் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் வலைவாயில் (web portal) ஆகும். இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ளது. | ||||
1998 | ஜூப்பிட்டரின் சந்திரனான "யூரோப்பா"வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. | ||||
பிறப்புக்கள் | |||||
1896 | ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961) | ||||
1931 | மிக்கைல் கொர்பசோவ், சோவியத் ஒன்றிய முன்னாள் தலைவர் | ||||
1935 | குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், இசையமைப்பாளர். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. | ||||
இறப்புக்கள் | |||||
1949 | சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் (பி. 1879) சரோஜினி சட்டோபத்யாயா அவர்கள் பாரதீய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுவார்கள். இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
560 | ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். | ||||
aapayan kunRum aRuthozilOr n-UlmaRappar kAvalan kAvAn enin. | |||||
Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans' sacred lore will all forgotten lie. | |||||
பொருள் | Meaning | ||||
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும். | If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பேராசை முடிகின்ற இடத்தில் பேரின்பம் தொடங்குகிறது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எள்ளல் (வி) | eLLal | ||||
பொருள் | Meaning | ||||
1. இகழ்ச்சி (ikazcchi) 2. கேலி, பரிகாசம் (kaeli, parikAsam) | 1. Despise, scorn, ridicule 2. Satire, burlesque, lampoon. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment