அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 22, தை – 9, ஸபர் – 6 | |||||
நொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை "உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா" நடைபெறவுள்ளது. அவ்வை தமிழ்ச் சங்கம், இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. இன்றைய "Time of india" நாளிதலில் வெளியிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் இணைக்கப்பட்டுள்ளது. | |||||
Give it Your Best", An awareness program on Organ Donation and Dances of India festival organized by Avvai Tamil Sangam from January 23 to 26, 2010 at GIP Mall, Noida. Come & Pledge your organ to give life after death.. | |||||
முக்கிய செய்திகள் | |||||
சங்கரராமன் கொலை வழக்கு: அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் `திடீர் ... | முஷ்பிகுர் முதல் சதம் வீண் 113 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார... | ||||
தெலுங்கானாவில் வன்முறை வெடித்தது மாணவர்கள்பொலிஸார் கடும் மோதல் | மராத்தி, ஹிந்தி, குஜராத்தி பேசுவோருக்கு டாக்சி ஓட்டுநர் உரிமம் | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1889 | கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது. | ||||
1952 | உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது. | ||||
1957 | சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. | ||||
1984 | ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
2004 | ஆர்க்குட் தொடங்கப்பட்டது. | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.15 | சுற்றம் தழால்(sutRam thazAl) | 2.1.15 | Cherishning Kinsmen | ||
In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin. | |||||
528 | தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். | ||||
thamarAkik thatRuRan-thAr sutRRam amarAmaik kAraNam inRi varum. | |||||
Who once were his, and then forsook him, as before Will come around, when cause of disagreement is no more. | |||||
பொருள் | Meaning | ||||
உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள். | Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
எதிரியின் வாக்கைவிட நண்பனின் மெளனமே உரக்க ஒலிக்கும். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எருந்து(பெ.) | erunthu | ||||
பொருள் | Meaning | ||||
1. கிளிஞ்சல் (kiLinjal) | 1. Bivalve shell fish, as mussles, oysters | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment