Monday, January 18, 2010

Daily news letter 18-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜனவரி – 18,  தை – 5,  ஸபர் – 2

நொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை "உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா" நடைபெறவுள்ளது.  அவ்வை தமிழ்ச் சங்கம், க்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.

Come & Pledge your organ to give life after death..

முக்கிய செய்திகள்

முதுபெரும் மார்க்ஸிஸ்ட் தலைவர் ஜோதிபாசு காலமானார்

முக்கிய நேரத்தில் பயன்படுத்த உயரழுத்த தொழிற்சாலைகளுக்கு ரூ...

சானியா சாதிப்பாரா? ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

பழனி முருகன் கோவிலில் 4 நாள் வருவாய் ரூ.1 கோடியை எட்டியது

அமர்சிங்கின் ராஜினாமா ஏற்பு முலாயம்சிங் அறிவிப்பு

விலைவாசி உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் முழு அடைப்பு லாலு ...

பிஜி தீவில் தமிழக தொழில் அதிபர்கள் 2 பேர் படுகொலை

2011 சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க. வெற்றி பெறும் மத்திய ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1535

லீமா நகரம் நிறுவப்பட்டது.

1778

ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக். இதற்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்டார்.

1896

எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

1911

யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானத் இதுவாகும்.

1995

17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.15

சுற்றம் தழால்(sutRam thazAl)

2.1.15

Cherishning Kinsmen

In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin.

524

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.

Koduththalum insolum aaRRin adukkiya

sutRRaththAl sutRRap padum.

Who knows the use of pleasant words, and liberal gifts can give,

Connections, heaps of them, surrounding him shall live.

பொருள்

Meaning

வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.

இன்றைய பொன்மொழி

கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு வேறு வழியில்லை.

இன்றைய சொல்

Today's Word

எரியோன் (பெ.)

eriyOn

பொருள்

Meaning

1.     தீக்கடவுள் (thEEkkadavuL)

1.     Agni

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: