அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 21, தை – 8, ஸபர் – 5 | |||||
நொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை "உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா" நடைபெறவுள்ளது. அவ்வை தமிழ்ச் சங்கம், இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது. | |||||
Please find Invitation attached for the program "Give it Your Best", An awareness program on Organ Donation and Dances of India festival organized by Avvai Tamil Sangam from January 23 to 26, 2010 at GIP Mall, Noida. Come & Pledge your organ to give life after death.. | |||||
முக்கிய செய்திகள் | |||||
தெலங்கானா: ஆந்திரத்தில் பதற்றம்; மாணவர்கள் - போலீஸ் பயங்கர மோதல் | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1924 | சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார். | ||||
1925 | அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. | ||||
1947 | முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது. | ||||
1954 | உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது. | ||||
1960 | மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது. | ||||
1972 | திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன. | ||||
2004 | நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன. | ||||
2008 | அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.15 | சுற்றம் தழால்(sutRam thazAl) | 2.1.15 | Cherishning Kinsmen | ||
In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin. | |||||
528 | பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். | ||||
Pothun-OkkAn vaen-than varisaiyA n-Okkin athun-Okki vAzvAr palar. | |||||
Where king regards not all alike, but each in his degree, 'Neath such discerning rule many dwell happily. | |||||
பொருள் | Meaning | ||||
அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர். | Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
படித்துப் பெறுவது கல்வி படிக்காமல் பெறுவது தான் அனுபவம். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எருத்தன்(பெ.) | Eruthan | ||||
பொருள் | Meaning | ||||
1. காளை போன்ற வலிமையுடையவன் (kALai pOnRa valimaiyudaiyavan) | 1. One who is as strong as a bull. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment